அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூட்டு சம்பவம்; 4 பேர் உயிரிழப்பு
                                    
                    Shooting
                
                                                
                    United States of America
                
                        
        
            
                
                By Sulokshi
            
            
                
                
            
        
    அமெரிக்காவின் இந்தியானா மாகாண வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
வணிக வளாகத்தின் உணவு விற்பனை கூடத்திற்குள் புகுந்த மர்ம நபர் சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தியபோது கூட்டத்தினுள் இருந்த ஒருவர் பதில் தாக்குதல் நடத்தினார்.

சம்பவத்தில் ஒருவருக்கு ஒருவர் பதில் தாக்குதல் நடத்தியதில் மர்ம நபர் உள்பட 4 பேர்உயிரிழந்துள்ளனர்.

            மரண அறிவித்தல்
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
                
                (+44) 20 3137 6284
            
            UK
        
                
                (+41) 315 282 633
            
            Switzerland
        
                
                (+1) 437 887 2534
            
            Canada
        
                
                (+33) 182 888 604
            
            France
        
                
                (+49) 231 2240 1053
            
            Germany
        
                
                (+1) 929 588 7806
            
            US
        
                
                (+61) 272 018 726
            
            Australia
        
                
                lankasri@lankasri.com
            
            Email US
         
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        