எகிப்தில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்து: 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
Accident
Death
Egypt
By Shankar
எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள 4 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் ஹெடிக்யு எல்-கிய்பா என்ற மாவட்டத்தில் இன்றைய தினம் (09-06-2023) இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கிவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், இந்த கட்டிட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US