பிரான்ஸில் பலரது கவனத்தை ஈர்த்த அதிபர் மக்ரோனின் நியமனம்!

Emmanuel Macron France
By Sulokshi May 21, 2022 01:12 PM GMT
Report

  பிரான்ஸில் குடியேற்றம் மற்றும் காலனி ஆதிக்கம் தொடர்பான வரலாற்றாசிரியர் பேயாப்பே என்டியாய் (Pap Ndiaye) எனும் கறுப்பினத்தவர் கல்வி மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆபிரிக்க வம்சாவளியில் செனகல் நாட்டைச் சேர்ந்தவரான 56 வயதுடைய பேயாப்பே என்டியாய் (Pap Ndiaye) நியமனம் நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

செனகல் நாட்டைச் சேர்ந்த தந்தைக்கும் பிரெஞ்சுத் தாய்க்கும் மகனாகப் பிறந்த வர் பேயாப்பே என்டியாய். சர்வதேச அளவில் அறியப்படுகின்ற ஒரு வரலாற்று ஆய்வாளரான அபேயாப்பே என்டியாய் (Pap Ndiaye), ஐக்கிய அமெரிக்காவையும் அங்குள்ள சிறுபான்மையினர்களதும் சமூக வரலாற்றையும் ஆய்வுசெய்ததில் நிபுணத்துவம் பெற்றவர் என கூறப்படுகின்றது.

அதோடு பேயாப்பே என்டியாய் (Pap Ndiaye) பாரிஸின் புகழ்பெற்ற “சயன்சஸ் போ”(Sciences Po) பல்கலைக்கழகத்தில் நீண்டகாலம் பேராசிரியராகவும் பணிபுரிந்தவர். அதிமட்டுமல்லாது பாரிஸில் உள்ள வரலாறு மற்றும் குடியேற்றம் தொடர்பான அருங்காட்சியகத்தின் தலைமைப் பொறுப்பையும் வகித்தவர் பேயாப்பே என்டியாய் (Pap Ndiaye).

பிரான்ஸில் பலரது கவனத்தை ஈர்த்த  அதிபர் மக்ரோனின் நியமனம்! | Appointment Of President Macron Attention France

இந்நிலையில் அதிபர் மக்ரோன் (Emmanuel Macron) அரசியலுக்கு வெளியே உள்ள துறைசார் புலமையும் திறமையும் வாய்ந்த பிரபலமானவர்களைஅமைச்சரவைக்குள் உள்வாங்குகின்ற கொள்கையைக் கொண்டுள்ளார்.

அந்தவகையில் கடந்த தவணைக் காலத்தில் அவ்வாறு அரசியல் அனுபவம் ஏதுமற்ற பிரபல சட்டத்தரணி எரிக்-டுப்பொன்ட் மொரெட்டியை (Eric-Dupond Moretti) பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் நீதி அமைச்சராக நியமித்தார்.

அதேபோன்று இந்தத் தடவை சிறுபான்மைக் கறுப்பினத்தவரான பேயாப்பே என்டியாய் (Pap Ndiaye) கல்வி அமைச்சுக்குப் அதிபர் மக்ரோன் பொறுப்பாக்கியிருக்கிறார்.

எனினும் பேயாப்பே என்டியாய் (Pap Ndiaye) நியமனத்துக்குத் தீவிர வலதுசாரிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள அதேசமயம் பிரபல ஆசிரிய தொழிற்சங்கங்கள் பேயாப்பே என்டியாய் (Pap Ndiaye) வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US