உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நாட்டில் மற்றுமொரு பிரதேசம் முடக்கம்
covid19
Kegalle
Teraniyagala
Avissawella
By Sulokshi
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நாட்டில் மற்றுமொரு பிரதேசம் முடக்கப்பட்டுள்ளது.
கேகாலை – அவிசாவளைக்கு அருகிலுள்ள தெரணியகல சுகாதாரப் பிரிவுக்கு உட்பட்ட இலுக்தன்ன தோட்டம் இன்று தொடக்கம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் 09 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரணியகல சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US