அர்ஜென்டினாவில் திடீரென கடலுக்குள் இடிந்து விழுந்த வீடு
அர்ஜென்டினாவில் கடலுக்குள் வீடு ஒன்று உடைந்து விழும் காட்சி வைரலாகி வருகிறது.
அர்ஜென்டினாவின் மார் டெல் டுயூ-வில் (Mar Del Tuyu) கடற்கரை ஓரத்தில் அமைந்திருக்கும் வீட்டின் அடிதளத்தில் தொடர்ந்து கடல் அலை அடிக்க, அந்த வீடு அப்படியே கடலில் நொறுங்கி விழுந்தது. சம்பவம் நடந்த போது அதிர்ஷ்டவசமாக அந்த வீட்டில் யாரும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.