பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த ஆசிய நாடு
Europe
Palestine
World
Israel-Hamas War
By Sulokshi
பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் அளிப்பதே பாலஸ்தீனம்-இஸ்ரேல் மோதலுக்கு தீர்வாகும் என ஐரோப்பிய நாடுகள் பலவும் முன்மொழிந்து வருகின்றன.
இந்நிலையில், ஆசிய நாடான ஆர்மீனியா பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையிலான மோதலை தீர்க்க பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதே தீர்வாகும் என ஆர்மீனியாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை ஏற்கனவே அயர்லாந்து, ஸ்பெயின், நோர்வே ஆகியவை பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ள நிலையில் ஆர்மீனியாவும் அங்கீகரித்துள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US