டொரண்டோவில் மோசமான செயல்களில் ஈடுபட்ட பெண்கள்

Canada
By Kamal Jun 09, 2026 05:41 AM GMT
Report

டொரண்டோ பெரும்பாக பகுதியில் முதியவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தொடர் கவனத்திருப்பல் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு பெண்களின் புகைப்படங்களை டோரண்டோ பொலிஸார் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட்டுள்ளனர்.

இக்கும்பலால் பாதிக்கப்பட்ட மேலும் பல நபர்கள் இருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிப்பதால், அவர்களை அடையாளம் காணும் நோக்கில் இப்புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

டொரண்டோவில் மோசமான செயல்களில் ஈடுபட்ட பெண்கள் | Arrests Made In Troubling Distraction Thefts

இது குறித்து டோரண்டோ பொலிஸ் அதிகாரி ரான் டவெர்னர் செய்தியாளர்களிடம் விவரிக்கையில், இந்த கொள்ளைக் கும்பல்கள் பயன்படுத்தும் வன்முறை மிகவும் கவலையளிப்பதாகத் தெரிவித்தார்.

இவர்களின் பிரதான இலக்காக 80 மற்றும் 90 வயதுடைய முதியவர்களே இருந்துள்ளனர். கொள்ளையர்களின் இந்தத் திடீர் வன்முறைத் தாக்குதல்கள் மற்றும் நகைகளைப் பறிக்கும் கொடூரமான செயல்களினால், சில வயோதிபர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

டப்ளின் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட 'புராஜெக்ட் ஜெட்செட்டர்' என்ற விசேட புலனாய்வு விசாரணையின் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்தே இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.

பெரும் டோரண்டோ பகுதியில் சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் இயங்கி வரும் சர்வதேசக் குற்றக் கும்பல்களின் வலைப்பின்னலை இந்த விசாரணை அம்பலப்படுத்தியுள்ளது.

எதிர்வரும் கோடைகாலக் கொண்டாட்டங்கள் மற்றும் டோரண்டோவில் நடைபெறவுள்ள பிஃபா உலகக் கோப்பை போட்டிகளை முன்னிட்டு, பொது இடங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனப் பொலிஸார் கோரியுள்ளனர்.

பொது இடங்களில் உங்களிடம் "அளவுக்கு மீறிய பாசம் மற்றும் நட்பு" காட்டி பழக வரும் அந்நிய நபர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இக்கொள்ளையர்கள் பொதுவாக ஜோடிகளாகவோ அல்லது மக்களின் கவனத்தைத் திசைதிருப்பக் குழந்தைகளைப் பயன்படுத்தியோ திருட முற்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் பணப்பைகள், பேக்பேக்குகளின் ஜிப்களை எப்போதும் மூடி வைத்திருப்பதோடு, மொபைல் போன்களை முன்பக்கப் பாக்கெட்டுகளில் பாதுகாப்பாக வைக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏதேனும் ஒரு சூழல் உங்களுக்கு அசௌகரியத்தையோ அல்லது சந்தேகத்தையோ ஏற்படுத்தினால், உடனடியாக உங்களது உள்ளுணர்வை நம்பி அந்த இடத்தை விட்டு விலகிச் செல்லுங்கள் எனப் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.   

அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US