டொராண்டோ விமான நிலைய தங்கக் கொள்ளை ; ஒருவருக்கு தண்டனை

Toronto Canada
By Kamal Apr 09, 2026 05:30 PM GMT
Kamal

Kamal

Report

 கனடா வரலாற்றிலேயே மிகப்பெரிய தங்கக் கொள்ளையாகக் கருதப்படும், பியர்சன் (Pearson) சர்வதேச விமான நிலைய கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய அர்சலான் சவுத்ரி என்ற 43 வயது நபருக்கு பிராம்ப்டன் நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

2023, ஏப்ரல் 17 அன்று சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலிருந்து வந்த விமானத்தில் இருந்த 400 கிலோ தங்கம் மற்றும் பல கோடி மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் திருடப்பட்டது.

இதன் மொத்த மதிப்பு சுமார் 22.5 மில்லியன் டாலர்கள் ஆகும். துபாயிலிருந்து டொராண்டோ திரும்பிய சவுத்ரியை கடந்த ஜனவரி மாதம் பீல் (Peel) பிராந்திய போலீசார் கைது செய்தனர்.

டொராண்டோ விமான நிலைய தங்கக் கொள்ளை ; ஒருவருக்கு தண்டனை | Arsalan Chaudhary Sentence 4 Years

நேற்றைய தினம் நடைபெற்ற விசாரணையில், ஒன்ராறியோ நீதிமன்ற நீதிபதி ஷானன் மெக்பெர்சன் சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

அர்சலான் சவுத்ரிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதில் அவர் ஏற்கனவே சிறையில் கழித்த நாட்களைக் கழித்து மீதமுள்ள காலம் கணக்கிடப்படும். திருடப்பட்ட 22 மில்லியன் டாலர் தொகைக்காக, அவருக்கு 40 ஆண்டுகள் கால அவகாசம் கொண்ட இழப்பீடு வழங்கும் உத்தரவு (Restitution Order) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருட்டு, குற்றச் செயல்கள் மூலம் சொத்துக்களை வைத்திருத்தல் மற்றும் சதித் திட்டம் தீட்டுதல் ஆகிய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

நீதிமன்ற ஆவணங்களின்படி, இந்தக் கொள்ளைச் சம்பவத்தைத் திட்டமிடுவதில் சவுத்ரி மிக முக்கியப் பங்காற்றியுள்ளார்.

கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தை கனடாவிற்கு வெளியே கொண்டு செல்வதற்கும், விற்பனை செய்வதற்கும் அவர் வழிவகுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

வழக்கில் தொடர்புடைய பிற நபர்கள் இவரை இந்தக் கொள்ளையின் "டாப் டாக்" (Top Dog) அல்லது மூளையாகச் செயல்பட்டவர் எனக் குறிப்பிட்டுள்ளனர்.  

மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US