ஆபத்தான ஆயுதபோட்டியை நோக்கி செல்லும் ஆசியா!

America Russia China Missile Weapon
11 மாதங்கள் முன்
Shankar

Shankar

அமெரிக்கா சீனாவை பின்பற்றி ஆசியாவின் சிறிய நாடுகள் விமானங்கள் எவுகணைகளை கொள்வனவு செய்துவருவதால் ஆசியா ஆபத்தான ஆயுதபோட்டியை நோக்கி செல்கின்றது என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

சீனா தனது டிஎவ்-26 என்ற பலதேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஆயுதத்தை பெருமளவில் உற்பத்தி செய்து வருகின்றது. இந்த ஆயுதம் 4000 கிலோமீற்றர் செல்லக்கூடியது.

இதேவேளை பசுபிக்கில் சீனாவை எதிர்கொள்வதற்கு அமெரிக்கா புதிய ஆயுதங்களை தயாரிக்கின்றது. பிராந்தியத்தின் ஏனைய நாடுகள் தங்கள் சொந்த ஏவுகணைகளை உற்பத்தி செய்கின்றன அல்லது கொள்வனவு செய்கின்றன.

ஆபத்தான ஆயுதபோட்டியை நோக்கி செல்லும் ஆசியா! | Asia Heading For A Dangerous Arms Race

சீனாவினால் ஏற்பட்ட பாதுகாப்பு கரிசனைகளும் அமெரிக்காவின் மீது தங்கியிருப்பதை குறைக்கும் நோக்கமும் இதற்கு காரணமாக உள்ளன.

இந்த தசாப்தம் முடிவடைவதற்கு முன்னர் ஆசியா மிகவேகமாக செல்லக்கூடிய மிக கடுமையாக தாக்கக்கூடிய முன்னர் எப்போதையும் விட நவீனமான மரபுவழி ஏவுகணைகளால் நிறைந்து காணப்படப்போகின்றது.

இது கடந்த காலங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஆபத்தான சூழ்நிலை என ஆய்வாளர்களும் இராஜதந்திரிகளும் இராணுவ அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்.

ஆசியாவின் ஏவுகணை வரைபடம் மாறுகின்றது மிக வேகமாக மாறுகின்றது என்கின்றார் பசுபிக் போரத்தின் தலைவர் டேவிட் சன்டோரோ.

ஆபத்தான ஆயுதபோட்டியை நோக்கி செல்லும் ஆசியா! | Asia Heading For A Dangerous Arms Race

இவ்வாறான ஆயுதங்களை இலகுவாக பெற்றுக்கொள்ளக்கூடியதாகவு- இவை துல்லியமானவை என தெரிவிக்கும் ஆய்வாளர்கள் சில நாடுகள் அவற்றை கொள்வனவு செய்யும் போது தாங்கள் பின்தங்க விரும்பாததால் அந்த நாடுகளின் அயல்நாடுகளும் அவற்றை கொள்வனவு செய்கின்றன என தெரிவிக்கின்றனர்.

ஏவுகணைகள்எதிரிகளை தடுத்து நிறுத்துவது ,சகாக்களுடனான உறவுகளில்மேல்நிலையில் இருப்பதை உறுதி செய்வது போன்ற மூலோபாய ரீதியில் முக்கியமான விடயங்களை நிறைவேற்றுகின்றன மேலும் மிகவும் அதிகளவு வருமானத்தை தரும் ஏற்றுமதியாகவும் காணப்படுகின்றது.

எனினும் இதன் நீண்ட கால தாக்கங்கள் எவ்வாறு இருக்கும் என்பது தெரியவில்லை என தெரிவிக்கும் சன்டொரோ ஏவுகணைகள் காரணமாக பதற்றங்கள்தணிவதற்கும் அமைதி பேணப்படுவதற்கும் சிறிய வாய்ப்பே உள்ளதுஎனவும் குறிப்பிடுகின்றார்.

அனேகமாக ஏவுகணை போட்டியால் சந்தேகங்கள் அதிகரிக்கப்போகின்றன ஆயுத போட்டி அதிகரிக்கப்போகின்றது இது இறுதியில் மேலும்நெருக்கடிகளையும் மோதல்களையும் உருவாக்கப்போகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள் சீனா மற்றும் ரஸ்யாவின் கிழக்கு கரையோரப்பகுதிகளில் உள்ள ஜப்பான் தாய்வான் உட்பட ஏனைய பசுபிக் தீவுகளில் புதிய நீண்ட தூர ஆயுதங்களை நிறுத்துவதற்கு யுஎஸ் இந்தோ பசுபிக் கட்டளைப்பீடம் திட்டமிட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

07 Jun, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கன்பெறா, Australia

02 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Zürich, Switzerland

08 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், சுன்னாகம், Scarborough, Canada

04 Jul, 2019
மரண அறிவித்தல்

சுன்னாகம், கொழும்பு, London, United Kingdom

17 Jun, 2022
மரண அறிவித்தல்

மன்னார், புதுக்குளம்

04 Jul, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

உடுவில், ஸ்ருற்காற், Germany

01 Jul, 2022
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், கன்பெறா, Australia

02 Jul, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

29 Jun, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, தெஹிவளை

03 Jul, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

02 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, வவுனியா

04 Jul, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, முல்லைத்தீவு, Mississauga, Canada

03 Jul, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அரசடி

01 Jul, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தென்னைமரவாடி, வல்வெட்டித்துறை, திருச்சி, India

03 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Mississauga, Canada

01 Jul, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காங்கேசன்துறை, மட்டக்குளி, கொழும்பு, Ulsteinvik, Norway

04 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, London, United Kingdom

03 Jul, 2017
மரண அறிவித்தல்

நேரியகுளம், குருநகர், Chelles, France

27 Jun, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், Markham, Canada

02 Jul, 2016
மரண அறிவித்தல்

புத்தூர், அம்பனை, கொழும்பு

30 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கொக்குவில் மேற்கு

12 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

13 Jul, 2021
மரண அறிவித்தல்

பண்ணாகம், பம்பலப்பிட்டி, Vancouver, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், London, United Kingdom, சிட்னி, Australia

27 Jun, 2022
+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US