11 வயதில் உலக அளவில் பதக்கங்களை குவித்த கனடிய சிறுவன்

Canada Mirror Canada
By Kamal Sep 04, 2023 08:42 AM GMT
Kamal

Kamal

Report

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் உலக அளவில் பதக்கங்களை குவித்து சாதனை படைத்துள்ளார்.

11 வயதில் உலக அளவில் பதக்கங்களை குவித்த கனடிய சிறுவன் | Athlete Wins Big At 2023 World Dwarf Games

11 வயதான டக்லென் போர்சியர் என்ற சிறுவனே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.

உலக உயரம் குறைந்தவர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் நான்கு தங்கம் உள்ளிட்ட மொத்தமாக ஏழு பதக்கங்களை வென்று கனடாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

சிறு வயது முதலே பல்வேறு விளையாட்டுகளில் டெக்லென் ஆர்வம் காட்டி வந்தார் என அவரது பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறெனினும் அவரது உயரம் காரணமாக சாதாரண வீரர்கள் பங்கேற்கும் விளையாட்டுக்களில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

தனது விடாமுயற்சியின் காரணமாக குறித்த சிறுவன் சாதனையை படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இம்முறை ஜெர்மனியில் உலக உயரம் குறைந்தவர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் கனடாவை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் 46 பேர் பங்கேற்று இருந்தனர்.

இந்த போட்டியில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி தாய் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார் என அவரது பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இன்னும் நான்கு ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள உலக உயரம் குறைந்தோருக்கான விளையாட்டுப் போட்டியிலும் பதக்கங்களை குவிக்க ஆசைப்படுவதாக டக்லென் தெரிவிக்கின்றார்.

மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US