பிரான்ஸ் காவல் நிலையம் மீது தாக்குதல்...கைது செய்யப்பட்ட இளைஞன்
Police
Arrest
Youngster
Attacked
French
Station
By Praveen
Fontenay-sous-Bois நகர காவல்நிலையத்தின் மீது நேற்று இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பத்துக்கு அதிகமானோர் நேற்றிரவு Fontenay-sous-Bois நகர காவல்நிலையத்தை சுற்றி வளைத்து வெடிபட்டாசுகள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் அதிகாரிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், இந்த தாக்குதல் காவல் துறையினருக்கு விடுத்த அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் 19 வயது இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞன் காவல்நிலையத்துக்கு அருகே உள்ள La Redoute நகரில் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US