ஆங் சாங் சூகியின் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டது
Punishment
Aung San Suki
Reduced
By Praveen
மியான்மர் அரசின் ஆலோசகராக இருந்த ஆங் சாங் சூகிக்கு சிறைத்தணடனையானது 2 ஆண்டுகளாக ராணுவ அரசு குறைத்துள்ளது.
ஊழல் குற்றச்சாட்டு, ராணுவ அரசுக்கு எதிராக நடந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டில் ஆங் சாங் சூகி மற்றும் அதிபராக இருந்த வின் மைண்ட் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தணடனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் இருவருக்கும் பொது மன்னிப்பு அளிக்கப்பட்ட்டத்தில் சிறைத்தண்டனை 4 ஆண்டுகளில் இருந்து 2 ஆண்டுகளாக குறைத்து ராணுவ அரசு அறிவிப்பு வெளியிட்டது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US