உச்சியை எட்ட முயன்ற காதல்… பனியில் உறைந்த உயிர்!”

Austria Death Weather Prison
By Kamal Feb 21, 2026 07:07 AM GMT
Report

 ஆஸ்திரியாவில் தனது காதலியுடன் நாட்டின் உயர்ந்த சிகரத்தை ஏற முயன்றபோது ஏற்பட்ட சோக சம்பவத்தில், காதலி பனியில் உறைந்து உயிரிழந்த வழக்கில், இளைஞருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

37 வயதான குற்றஞ்சாட்டப்பட்ட நபர் “கடுமையான அலட்சியத்தால் மனிதவதம்” குற்றத்தில் ஈடுப்டார் என அறிவிக்கப்பட்டார்.

அவருக்கு 5 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும், 9,600 யூரோ (சுமார் 11,300 அமெரிக்க டொலர்) அபராதமும் விதிக்கப்பட்டது.

உச்சியை எட்ட முயன்ற காதல்… பனியில் உறைந்த உயிர்!” | Austrian Court Convicts Man Whose Girlfriend Died

தனியுரிமை விதிகளின்படி அவரது பெயர் வெளியிடப்படவில்லை. இந்த துயர சம்பவம் 2025 ஜனவரியில் இடம்பெற்றது.

37 வயது நபரும், அவரது 33 வயது காதலியும், ஆஸ்திரியாவின் மேற்கு பகுதியில் உள்ள நாட்டின் உயர்ந்த சிகரமான க்ராஸ்லொகன்கர் Grossglockner (3,798 மீட்டர் உயரம்) ஏற முயன்றனர்.

சிகரத்திலிருந்து சுமார் 50 மீட்டர் கீழே இருக்கும் போது, காதலி பனியில் உறைந்து உயிரிழந்தார்.

அப்போது அவர் அவளை அங்கு விட்டு இறங்கிச் சென்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஆனால், குற்றஞ்சாட்டப்பட்ட நபர் தன்னை குற்றமற்றவர் என வாதிட்டார்.

குற்றவாளி மலையில் நிலைமையை தவறாக மதிப்பிட்டார்; ஆனால் காதலியை திட்டமிட்டு விட்டு சென்றவர் அல்ல. “நான் உங்களை கொலையாளி என பார்க்கவில்லை. குளிர்ந்த இதயமுள்ள மனிதர் என்றும் பார்க்கவில்லை. உதவி கேட்க முயன்றவராகவே பார்க்கிறேன்,” என நீதிபதி குறிப்பிட்டார்.

அதேவேளை, “தலைமை பொறுப்பை சரியாக ஏற்க தவறியுள்ளார். அவசர அழைப்பு முன்கூட்டியே செய்யப்பட்டிருந்தாலோ அல்லது திரும்பிச் செல்ல முடிவு செய்திருந்தாலோ, பெண் உயிர் தப்பியிருப்பார்” என்றும் நீதிபதி கூறினார்.

அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கக்கூடிய இந்த வழக்கில், குறைந்த அளவிலான தண்டனையே விதிக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் பேசிய குற்றஞ்சாட்டப்பட்ட நபர், “எல்லையற்ற வருத்தத்தில் இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

இந்த தீர்ப்பு, ஆபத்தான மலை ஏற்றங்களில் “பொறுப்பு மற்றும் முடிவெடுக்கும் திறன்” எவ்வளவு முக்கியமானது என்பதை மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்டியுள்ளது. 

மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US