ஜார்ஜ் பிளாய்ட் குடும்பத்தினருக்கு ரூ.196 கோடி நிவாரணம் வழங்க அதிகாரிகள் உத்தரவு
authorities order
196 crore
george
By Vasanth
அமெரிக்காவில் போலீசாரின் தாக்குதலில் உயிரிழந்த ஜார்ஜ் பிளாய்ட் என்பவரின் குடும்பத்திற்கு மினியா பொலிசார் 196 கோடி ரூபாய் வழங்கக் கோரி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்காவின் மினியா போலீஸ் அதிகாரிகள் நடத்திய இரக்கமற்ற விசாரணையில் கறுப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து மினியா நகர போலீசார் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வழக்கு நிலுவையில் இருந்தது.
இந்த நிலையில் ஜார்ஜ் பிளாய்டின் குடும்பத்தினருக்கு மினியா பொலிசார் நிவாரணமாக 196 கோடியே 20 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என மாகாண நிர்வாக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US