கனேடிய மாகாணம் ஒன்றில் காட்டுத்தீயின் பின்னணியில் ஒரு பெண்: பொலிஸ் நடவடிக்கை
கனேடிய மாகாணமாக பிரிட்டிஷ் கொலம்பியாவில் பல இடங்களில் இந்த வசந்த காலத்தின் துவக்கத்தில் காட்டுத்தீ உருவானது.
அந்த இடங்களின் வனத்துறை மேற்கொண்ட ஆய்வில், பல இடங்களில் யாரோ தீவைத்ததால் காட்டுத்தீ பரவியிருந்தது தெரியவந்தது.
இதற்கிடையில், Monte ஏரிப்பகுதியில் வாழும் ஒருவர், அருகிலுள்ள மலைப்பகுதியில் புகை வருவதையும், அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் ஒரு நீல நிற ட்ரக் நிற்பதையும் கவனித்து அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
அதிகாரிகளும், இதுபோல சந்தேகத்துக்குரிய ட்ரக்கைப் பயன்படுத்தும் ஒருவர் குப்பைகளைக் கொளுத்திவருவதாகவும், அது குறித்துத் தெரியவந்தால் தங்களுக்குத் தகவல் கொடுக்குமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
இந்நிலையில், அந்த ட்ரக்கை தாங்களும் பல இடங்களில் பார்த்ததாகவும், அதை ஒரு பெண் இயக்குவதாகவும் அதிகாரிகளிடம் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளார்கள்.
அதைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கிய அதிகாரிகள், இந்த தீவைப்பின் பின்னணியில் செயல்பட்ட Kamloops பகுதியைச் சேர்ந்த Angela Elise Cornish (42) என்ற பெண்ணைக் கைது செய்துள்ளார்கள்.
அவர் மீது நான்கு தீவைப்புக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரது ஜாமீன் தொடர்பான வழக்கு விசாரணை திங்கட்கிழமை நடைபெற உள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சுந்தரேஸ்வரி இரத்தினகோபால்
கொக்குவில், கொழும்பு, Duisburg, Germany, Leverkusen, Germany
13 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அருணாசலம் முத்துலிங்கம்
காரைநகர் மாப்பாணவூரி, இராசாவின் தோட்டம், Aubervilliers, France
20 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்தம்பி அழகு
வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Montreal, Canada, Cornwall, Canada, நல்லூர்
31 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லம்மா இராசையா
புங்குடுதீவு 10ம் வட்டாரம், பிரான்ஸ், France, டோட்மண்ட், Germany
20 May, 2019
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022