அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் பெற்றோரை இழந்து தவிக்கும் பாலகன் !

Shooting United States of America
By Sulokshi Jul 06, 2022 08:52 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  அமெரிக்காவின் சுதந்திர தினமான ஜூலை 4ஆம் திகதி இடம்பெற்ற கொடி அணிவகுப்பு கொண்டாட்டம் அந்நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டது.

இதன்போது சிகாகோ நகரின் புறநகர்ப் பகுதியான ஹைலேண்ட் பார்க்கில் நேற்று நடந்த அணிவகுப்பில் கலந்துகொண்ட மக்கள் மீது, நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர்.

காயமடைந்தவர்களில் மேலும் ஒருவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்திருதுள்ள நிலையில் சுதந்திர தினத்தன்று இடம்பெற்ற இந்தக் கொடூரச் சம்பவம் அமெரிக்க மக்களைத் துயரத்தில் ஆழ்த்யுள்ளது.

அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் பெற்றோரை இழந்து தவிக்கும் பாலகன் ! | Balakan Who Lost His Parents In American Shooting

இந்தச் சம்பவம் தொடர்பாக ராபர்ட் கிரிமோ எனும் 22 வயது வெள்ளையின இளைஞரைப் பொலிஸார் பிடித்து விசாரித்துவந்தனர். முதலில் அவரை ‘பெர்சன் ஆப் இன்டெரஸ்ட்’ எனும் அடிப்படையில் பிடித்துவைத்திருந்த பொலிஸார், பின்னர் அவரைக் கைதுசெய்தனர். அதேசமயம் ஹைலேண்ட் பார்க் படுகொலை சம்பவத்தில் பல துயரக் காட்சிகள் நிகழ்ந்ததைக் காணொலிப் பதிவுகள் பதிவுசெய்திருக்கின்றன.

அந்த வகையில், அந்தச் சம்பவத்தில் தாய், தந்தை இருவரையும் இழந்த 2 வயதுக் குழந்தை ஏய்டனுக்கு நேர்ந்த துயரம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அந்தப் பாலகனின் பெற்றோர் கெவின் மெக்கார்த்தி மற்றும் இரினா மெக்கார்த்தி இருவரும் ராபர்ட் கிரிமோவின் துப்பாக்கிச்சூட்டில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் பெற்றோரை இழந்து தவிக்கும் பாலகன் ! | Balakan Who Lost His Parents In American Shooting

இந்நிலையில் வெறி பிடித்த நபரின் கொலைவெறிக்குப் பெற்றோர் இருவரையும் பறிகொடுத்த அந்தக் குழந்தை தன்னந்தனியாகத் தவழ்ந்து சென்ற காட்சி சமூகவலைதளங்களில் வைரலானது.

அங்கிருந்தவர்கள் அந்தக் குழந்தையைப் பத்திரமாகத் தூக்கிச் சென்று பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில் பொலிஸார் அக்குழந்தையின் தாத்தா – பாட்டியிடம் ஒப்படைத்தனர். தந்தையும் தாயும் இறந்துவிட்டதை அறியாத அந்தக் குழந்தையின் நிலை பலரையும் கலங்கச் செய்துவிட்டது. அதேசமயம் “அப்பாவும் அம்மாவும் சீக்கிரம் வருவார்கள்” என மழலை மொழியில் தனது தாத்தா – பாட்டியிடம் அந்தக் குழந்தை கூறியதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இந்த நிலையில் ஏய்டனின் எதிர்காலத்துக்கு உதவ, மனிதாபிமானம் கொண்ட சிலர் நிதி திரட்டத் தொடங்கியிருக்கின்றனர். பல்வேறு காரணங்களை முன்னிட்டு நிதி திரட்டும் ’கோ பண்ட் மீ’ (GoFundMe) இணையதளத்தில் அந்தக் குழந்தைக்காக நிதி திரட்ட பிரத்யேகப் பக்கம் தொடங்கப்பட்டிருக்கிறமை குறிப்பிடத்தக்கது.

கண்ணீர் அஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US