பராகா ஐரோப்பாவில் காணப்பட்ட ஜான் ஹஸின் நினைவுச் சின்னம்

Europe
By Yadu Aug 17, 2022 10:29 AM GMT
Report

சுரேஷ் துறை கணபதிப்பிள்ளை அவர்கள் பராகா ஐரோப்பா சென்று அங்கு கண்டு கழித்த விடயங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

அதாவது செக் குடியரசின் தலைநகரான பராகா ஐரோப்பா மிக அழகான நகரங்களில் ஒன்றாகும். கம்பீரமான இந்த நகரை பராக், பிராக் ,பிராகா ,பராகா என்று பல விதமாக அழைத்தாலும் அந்த நாட்டு மொழியில் PRAHA என்றே எழுதப்பட்டுள்ளது.

பராகா ஐரோப்பாவில் காணப்பட்ட ஜான் ஹஸின் நினைவுச் சின்னம் | Baraka Is A Monument To John Huss Seen In Europe

நகரின் கிழக்கு கரையில் உயரமான மரங்கள் அடங்கிய குடியிருப்பில் செக் மொழி பேசும் ஒரு வயதான தந்தை மற்றும் மகனுடன் தங்கும் அனுபவம் கிடைத்தது. அற்புதமான தந்தையும் அருமையான மகனும். சோவியத் நாவல்களின் கண்ட தந்தையையும் மகனையும் கண்டேன்.

பராகா ஐரோப்பாவில் காணப்பட்ட ஜான் ஹஸின் நினைவுச் சின்னம் | Baraka Is A Monument To John Huss Seen In Europe

காலையில் முட்டையும் பாணும் சாப்பிடுவதோடு செக்கோஸ்லவெக்கியா கம்யூனிச கால வாழ்க்கை,பொருளாதாரம், எதிர்காலம் அனைத்தும் பேசி கொள்வோம். பராகா நகரில் மட்டுமல்ல நகரத்தின் வெளியிலும் சுவாரஸ்யமான மற்றும் கட்டிடக்கலை பல்வேறு பாணிகள் பல்வேறு காலங்களில் நவீனத்துவத்திற்குள் நீட்டப்பட்டுள்ளது.

பராகா ஐரோப்பாவில் காணப்பட்ட ஜான் ஹஸின் நினைவுச் சின்னம் | Baraka Is A Monument To John Huss Seen In Europe

மது விடுதிகளில் இரண்டு அல்லது மூன்று பேர் அமைதியாக நீண்ட நேரமாக பேசிக் கொண்டு இருப்பார்கள். நகரின் பெரும் பகுதி ரோமானிய கட்டிடக்கலை, கோதிக், பரோக் மற்றும் ரோகோகோ ஆகியவற்றின் கூட்டுக் கலவை என்பதுடன் இந்த நகரில் பல சதுக்கங்கள் உள்ளது.

பராகா ஐரோப்பாவில் காணப்பட்ட ஜான் ஹஸின் நினைவுச் சின்னம் | Baraka Is A Monument To John Huss Seen In Europe

பழைய நகர சதுக்கம் வரலாற்று மையத்தில் அமைந்துள்ளது. பழைய கட்டிடங்கள், பெரும்பாலும் மிகவும் வண்ண மயமானவை, எப்போதும் இங்கு மக்கள் கூடுகின்றனர்.முதல் நாள் போதை தெளியாதவர்கள் சிலர் உறங்கி கொண்டு இருந்தார்கள். காவல் துறையினர் அவர்கள் ஒவ்வொருவராக வந்து நலம் விசாரித்தனர்.

சதுக்கத்தில் மத சீர்திருத்தவாதியான ஜான் ஹஸின் நினைவுச் சின்னம் ஒன்று உள்ளது, இது அவரது மரணத்தின் 500 வது ஆண்டு விழாவிற்கு 1915 இல் திறக்கப்பட்டது. இந்த சதுக்கத்தில் இரண்டு தேவாலயங்கள் மிகச்சிறந்த கோபுரங்களுடன் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த கோபுர கட்டிடம் 1365 இல் சார்லஸ் IV என்பவரால் கட்டப்பட்டது. 1621இல் பராகாவில் உள்ள norte dame தேவாலயம் கட்டப்பட்டது.

பராகா ஐரோப்பாவில் காணப்பட்ட ஜான் ஹஸின் நினைவுச் சின்னம் | Baraka Is A Monument To John Huss Seen In Europe

1601 இல் இறந்த டென்மார்க் வானியலாளர் டைக்கோ பிராஹே இங்கு தான் அடக்கம் செய்யப்பட்டார். இந்த தேவாலயங்களுக்கு நடுவே ஒரு சதுர கோபுரம் 69.5 மீட்டர் உயரத்தில் உள்ளது. அது ஒரு வானியல் கடிகாரத்தை உள்ளடக்கியது, 1490 இல் கட்டப்பட்ட அதன் மேல் பகுதியில் பல விசித்திரமான கணக்குகளுடன் கூடிய கடிகாரத்தின் முட்கள் உள்ளது. அவற்றில் பல வட்ட வடிவமான அமைப்பில் முட்களின் வேகம் மாறுபடுகிறது

சதுர கோபுரத்தின் முன்பாக உள்ள தேனீர் சாலையில் தேனீர் குடித்தபடியே புதிரான இந்த கடிகாரத்தில் நேரத்தை எவ்வாறு கணக்கிடுவது என்று யோசித்து கொண்டு இருந்தேன் இறுதி வரையிலும் விடை கிடைக்கவே இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். 

மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

மந்துவில், கனடா, Canada, Stockholm, Sweden

16 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US