Beauty of Sri Lanka; நியூயோர்க்கில் ஜொலிக்கும் இலங்கை!

Sri Lanka Tourism Sri Lanka New York Canada
By Sulokshi May 02, 2026 07:22 AM GMT
Report

   நியூயோர்க் நகரில் , அமெரிக்க – இலங்கை புகைப்படக் கலை சங்கம் மற்றும் கனடா – இலங்கை புகைப்படக் கலை சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த ‘Beauty of Sri Lanka’ புகைப்படக் கண்காட்சியின் மூன்றாம் கட்டம் நடைபெற்றது.

இலங்கையின் சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் அனுசரணையுடன், நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி அலுவலகம் இதனை இணைந்து இந்த கண்காட்சி நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

Beauty of Sri Lanka; நியூயோர்க்கில் ஜொலிக்கும் இலங்கை! | Beauty Of Sri Lanka Photography In New York

இலங்கையின் அழகை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில்Beauty of Sri Lanka’ புகைப்படக் கண்காட்சி இம்முறை ஆறாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரின் அலுவலக பிரதானி கேர்ட்னி ரட்ரே Courtenay Rattray பிரதம அதிதியாகக் பங்கேற்றிருந்தார்.

இதன்போது இலங்கையின் சிரேஷ்ட புகைப்படக் கலைஞர்களின் விருது வென்ற பல புகைப்படங்கள், நாட்டின் எழிலை உலகுக்கு பறைசாற்றும் வகையில் இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. வெளிநாட்டுத் தூதுக்குழுக்களின் பிரதிநிதிகளிடமிருந்து இந்த புகைப்படக் கண்காட்சிக்கு இதன்போது பெரும் வரவேற்பு கிடைத்தது.

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக வழங்கிய பங்களிப்பிற்காக, அமெரிக்க – இலங்கை புகைப்படக் கலை சங்கத்தின் தலைவர் சூரிய பெரேரா உள்ளிட்ட புகைப்படக் கலைஞர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

புகைப்படக் கண்காட்சிக்கு இணையாக ‘பூமியைக் காப்போம்’ எனும் தலைப்பிலான சித்திரப் போட்டியில் வெற்றிபெற்ற படைப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும் கண்காட்சித் தொடரின் இறுதி நிகழ்வு இன்று (2) வொஷிங்டன் டி.சி நகரில் நடைபெறவுள்ளது.

மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US