யுக்­ரை­னிய பாடலை பாடி­யதால் அழ­கு­ராணிக்கு அபராதம்!

Russo-Ukrainian War Ukraine
By Sundaresan Oct 06, 2022 11:17 AM GMT
Report

யுக்­ரை­னிய தேசா­பி­மான பாடலைப் பாடி­ய­மைக்­காக கிரை­மிய அழ­கு­ராணி ஒரு­வ­ருக்கு ரஷ்ய சார்பு அதி­கா­ரிகள் அப­ராதம் விதித்­துள்­ளனர்.

யுக்­ரைனின் ஒரு பிராந்­தி­ய­மாக இருந்த கிரை­மி­யாவை 2014 ஆம் ஆண்டு ரஷ்யா தன்­னுடன் இணைத்துக் கொண்டது.

அப்­பி­ராந்­தி­யத்தில் கடந்த மே மாதம் நடை­பெற்ற திரு­ம­ண­மான பெண்­க­ளுக்­கான ‘திரு­மதி கிரை­மியா 2022 அழ­கு­ராணி’ போட்­டியில் ஒல்கா வலே­யேவா(Olga Valeyeva) எனும் 34 வயது பெண் முடி­சூட்­டப்­பட்­டி­ருந்தார்.

இவர் அண்­மையில் ‘ஒய் யு லுஸி செர்­வொனா கலினா’ எனும் யுக்­ரை­னிய தேசா­பி­மான பாடலை தனது நண்பி ஒரு­வ­ருடன் இணைந்து பாடும் வீடி­யோவை வெளி­யிட்டார்.

யுக்­ரை­னிய பாடலை பாடி­யதால் அழ­கு­ராணிக்கு அபராதம்! | Beauty Queen Fined For Singing Ukrainian Song

அதை­ய­டுத்து தீவி­ர­வாத குறி­யீ­டு­களை ஊக்­கு­வித்­த­தாக இவர்கள் இருவர் மீதும் கிரை­மி­யாவின் ரஷ்யா சார்பு அதி­க­ரி­களால் சுமத்­தப்­பட்­டது. இப்­பா­டலைப் பாடி­ய­மைக்­காக இரு யுவ­தி­களும் மன்­னிப்பு கோரினர்.

இவர்கள் மன்­னிப்பு கோரும் வீடி­யோவை கிரை­மி­யாவின் உள்­துறை அமைச்சு வெளி­யிட்­டி­ருந்­தது. தான் யுக்­ரை­னிய பாட­லொன்றை பாடி­ய­தா­கவும் அதன் உள் அர்த்­தத்தை தான் அறிந்­தி­ருக்­க­வில்லை எனவும் ஒல்கா வலே­யேவா(Olga Valeyeva) தெரி­வித்­துள்ளார்.

ஒல்­காவின்(Olga Valeyeva) நண்­பிக்கு 10 நாட்கள் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

யுக்­ரை­னிய பாடலை பாடி­யதால் அழ­கு­ராணிக்கு அபராதம்! | Beauty Queen Fined For Singing Ukrainian Song

ஒல்கா வலே­யேவா(Olga Valeyeva) ஒரு தாய் என்­பதால் அவ­ருக்கு சிறைத்­தண்­டனை விதிக்­கப்­ப­டாமல் 40,000 ரூபிள் (சுமார் 2.4 லட்சம் இலங்கை ரூபா, சுமார் 55,000 இந்­திய ரூபா அப­ராதம் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

வொலோ­டிமிர் அன்­ட­னோவிச்(Volodymyr Antonovich) என்­ப­வரால் 1875 ஆம் ஆண்டு இப்­பாடல் வெளி­யி­டப்­பட்­டது.

இப்­பாடல் யுக்­ரை­னி­யர்­களின் சுதந்­திர அபி­லா­ஷையை வெளிப்­ப­டுத்­து­வதால், 1919 முதல் 1991 ஆம் ஆண்டுவரை சோவியத் ஒன்றியத்தின் ஒரு குடியரசாக யுக்ரைன் இருந்தபோது அப்பாடலுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறுப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US