காரசாரமான உணவுகளை சாப்பிடுவதால் என்ன ஆகும் தெரியுமா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்
Health tips
Spicy foods
By Logeswari
பொதுவாக சற்று காரம் அதிகமாக சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகம். காரம் இல்லாமல் நாம் சாப்பிடுவதில்லை என்று கூறுபவர்களும் உள்ளனர்.
அதே சமயம் காரம் சாப்பிட்டால் என்னால் சாப்பிடவே முடியாது என்று கூறுபவர்களும் உள்ளனர். ஆனால் நாம் காரமான உணவுகளை அளவோடு சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
மிளகாய், கேப்சிகம் மற்றும் மிளகு போன்ற காரசாரமான உணவுகளில் நிறைய ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. சுமார் 30 % ஊட்டச்சத்துக்கள் இவற்றில் உள்ளன. சரி வாங்க காரமாக உணவு சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்..
- காரமான உணவுகளில் கேப்சைசின் ஒரு கெமிக்கல் பொருளாகும். இதில் எந்தவித கலோரிகளும் நார்ச்சத்துக்களும் இல்லை. இது நம்முடைய மெட்டபாலிசத்தை தூண்ட உதவுகிறது. இது இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
- சிவப்பு மிளகாயை காலை உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் மதிய உணவில் புரோட்டீன் மற்றும் கொழுப்பை குறைக்கிறது. இது குடல் வீக்கம் மற்றும் கட்டிகளின் அபாயத்தை குறைக்க உதவுகிறது.
- கேப்சைசின் உடலை சூடாக்குவதன் மூலம் தொற்றுநோயை எதிர்த்து போராட உதவுகிறது. இவை தொற்று நோயை எதிர்த்து போராடுவது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. காரசாரமான உணவுகளை உட்கொள்வது நோயுற்ற தன்மை, புற்றுநோய், இதய நோய், சுவாச நோய் போன்றவற்றை தடுக்க உதவுகிறது.
- கேப்சைசின் பல்வேறு வகையான புற்றுநோய் மாதிரிகளில் புற்றுநோய் கட்டிகளை உருவாக்கும். மரபணுக்களை குறைக்க உதவுகின்றது. இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க கேப்சைசின் உதவுகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US