மனிதர்களிடத்தில் பரவும் பறவைக் காய்ச்சல்; உறுதிப்படுத்திய சீனா
fever
bird-flu
By Sulokshi
சிச்சுவான் மாகாணத்தில் எச் 5 என் 6 பறவைக் காய்ச்சலால் மனித நோய்த்தொற்று ஏற்பட்டதை சீனா உறுதிப்படுத்தியுள்ளதாக அந் நாட்டு அரச ஊடகங்கள் தெரிவித்தன.
அதன்படி பஜோங் நகரில் பறவைக் காய்ச்சலாலால் பாதிக்கப்பட்ட 55 வயது ஆணொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை கடந்த ஜனவரி மாதம்,பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி 660,000 க்கும் மேற்பட்ட பறவைகளிடம் பறவைக் காய்ச்சல் பரவுவதைக் கட்டுப்படுத்தின.
அத்துடன் பெப்ரவரியில் ரஷ்ய அதிகாரிகள் எச் 5 என் 8 பறவைக் காய்ச்சல் பறவைகளிலிருந்து மனிதர்களுக்கு முதன்முறையாக பரவியதாக கூறினார்.
இதன்போது ரஷ்ய கோழி ஆலையில் ஏழு பேர் நோய்வாய்ப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US