உடல் சூட்டை வெகுவிரைவில் குறைக்க வேண்டுமா? இதோ சில வைத்தியம்

foods home remedies body heat
By Kishanthini Oct 02, 2021 07:00 AM GMT
Kishanthini

Kishanthini

Report

பொதுவாக வெயில் காலம் ஆரம்பித்து விட்டாலே வெளியே செல்வதே சிரமம் தான். இப்படி கொளுத்தும் வெயிலில் சிறிது நேரம் சுற்றினாலே, உடலில் சூடு பிடித்துவிடும்.

ஆனால் ஒருவரது உடல் சூடு அதிகரிப்பதற்கு பல காரணிகள் உள்ளன. அதில் கால நிலை மட்டுமின்றி, உணவுகளான காப்ஃபைன், ஆல்கஹால் மற்றும் கார உணவுகள் போன்றவை உடலின் வெப்பநிலையை அதிகரிக்கும்.

எனவே ஆரம்பத்திலே இவற்றை கட்டுப்படுத்த பல இயற்கை வழிகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம். 

  • இளநீரில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, சி போன்ற எலக்ட்ரோலைட்கள் நிறைய உள்ளன. எனவே, இது அடிப்படையில் பல ஊட்டச்சத்துக்களை கொண்ட பானமாக விளங்குகிறது. எனவே இவற்றை எடுத்து கொள்வது உடல் சூட்டை குறைக்கும். 

  • புதினா அதிக அளவு மென்தால் சக்தியை கொண்டது. குளிர்ச்சித்தன்மையும் நிறைந்தது. தினமும் புதினா இலைகளை கொண்டு டீ தயாரித்து பருகலாம்.

  •  கற்றாழை ஜெல் உடல் வெப்பநிலையை குறைக்க உதவும். உடல் வெப்பநிலை அதிகம் கொண்டவர்கள் தினமும் கற்றாழை ஜெல்லை உடலில் தடவி வரலாம். இதில் பானம் தயாரித்தும் அளவோடு பருகலாம்.

  •  தண்ணீர் பருகுவதன் மூலம் உடலை குளிரவைக்கலாம். குளிர்ந்த நீர் நிரப்பப்பட்ட வாளியில் சில நிமிடங்கள் பாதங்களை முக்கிவைத்தால் உடல் வெப்பம் உயருவதை தடுக்கலாம்.

  • நீர்ச்சத்து கொண்ட உணவுகளும் உடல்வெப்பத்தை குறைக்கும். வெள்ளரிக்காய், தர்பூசணி, ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை, பாகற்காய் போன்றவை அத்தகைய உணவுகளாகும்.

  • முல்தானி மெட்டியும் உடல் வெப்பத்தை குறைக்க உதவும். இவை சோப்பு, பவுடர் போன்றவைகளில் சேர்க்கப்படுகின்றன. அவைகளை உடலில் தடவி வருவதன் மூலம் குளிர்ச்சியை உணரலாம்.

  • மோர் உடல் வெப்ப நிலையை சீராக்கி வளர்சிதை மாற்றத்தை மேம் படுத்தும். உடல் எடை குறைப்பிற்கும் உதவும். தினமும் மோர் பருகலாம். கோடை காலத்தில் மோரில் மிளகுத்தூள் கலந்து பயன்படுத்தலாம்.

  •  மாதுளை ஜூஸ் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் திறனும் கொண்டது.இதில் ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் நிறைந்திருப்பதால் உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும்.

  • ஒரு டம்ளர் பாலில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து தொடர்ந்து ஒரு வாரம் தினம் ஒரு முறை பருகி வந்தால் உடல் உஷ்ணம் சீராகும். சுவாசம் சார்ந்த பிரச்சினைகளும் கட்டுப்படும். தொண்டைப் புண்ணையும் குணப்படுத்தலாம். 
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US