பெண்ணை 'உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த முதலாளி; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Ireland England Women
By Sulokshi Mar 13, 2026 01:09 PM GMT
Report

   இங்கிலாந்தில் பணிப்பெண்ணை 'உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த முதலாளி பாதிக்கபப்டவருக்கு £23,526 (₹29 lakh) வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

அயர்லாந்தைச் சேர்ந்த பெர்னாரெட் ஹேய்ஸ் என்ற 55 வயது பெண். இவர் இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் உள்ள 'வெஸ்ட் லீட்ஸ் சிவில்ஸ்' என்ற பொறியியல் நிறுவனத்தில் கணக்காளராகப் பணிபுரிந்து வந்தார்.

பெண்ணை

வழக்கை விசாரித்த பிரிட்டன் தொழிலாளர் தீர்ப்பாயம்

அங்கு அந்த நிறுவனத்தின் இயக்குநரான மிக் அட்கின்ஸ், ஹேய்ஸை அவரது இனத்தை வைத்துத் தொடர்ந்து கேலி செய்து வந்துள்ளார். அட்கின்ஸ் அடிக்கடி ஹேய்ஸைப் பார்த்து 'உருளைக்கிழங்கு' என்றும், அயர்லாந்து மக்களைக் குறிக்கும் "Paddy", "Stupid Paddy" போன்ற சொற்களைப் பயன்படுத்தியும் கிண்டல் செய்துள்ளார்.

நேரில் மட்டுமல்லாது வாட்ஸ்அப் மூலமாகவும் 'உருளைக்கிழங்கு' என்று மெசேஜ் அனுப்பி அவரைத் துன்புறுத்தியுள்ளார். சுமார் 6 மாத காலம் நீடித்த இந்தத் தொடர் கிண்டல்களால் அவர் நீதிமன்றத்தை நாடினார்.

தனக்குத் தூக்கமின்மை, பதற்றம் மற்றும் பீதித் தாக்குதல் ஏற்பட்டதாக ஹேய்ஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த வழக்கை விசாரித்த பிரிட்டன் தொழிலாளர் தீர்ப்பாயம், 'உருளைக்கிழங்கு' என்ற சொல்லை ஒருவரின் பூர்வீகத்தை வைத்து மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது இன ரீதியான துன்புறுத்தல் என்று தீர்ப்பளித்தது. முதலாளி அட்கின்ஸ் இது ஒரு 'நகைச்சுவை' என்று வாதிட்ட போதிலும், நீதிபதி அதை ஏற்க மறுத்துவிட்டார்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அவரது மன உளைச்சல் மற்றும் வருமான இழப்புக்காக 29 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க அந்த நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US