கனடாவில் யாருக்கு சம்பளம் அதிகம் தெரியுமா?

Toronto Canada
By Kamal Aug 24, 2022 12:24 AM GMT
Report

கனடாவில் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகிய மொழிகளை பேசக்கூடியவர்களுக்கு கூடுதல் சம்பளம் கிடைப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2021ம் ஆண்டுக்கான புள்ளி விபரவியல் திணைக்களத்தின் தகவல்கள் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கனடாவில் யாருக்கு சம்பளம் அதிகம் தெரியுமா? | Both English And French Have Higher Salaries

கனடாவில் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளை சரளமாக பேசக்கூடியவர்களின் சராசரி சம்பளம் 60650 டொலர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இது ஆங்கில மொழி மட்டும் பேசுபவர்களின் சம்பளத்தை விடவும் 10 வீதம் அதிகம் எனவும், பிரெஞ்சு மொழியை மட்டும் பேசுபவர்களை விடவும் 40 வீதம் அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவில் யாருக்கு சம்பளம் அதிகம் தெரியுமா? | Both English And French Have Higher Salaries

ஆங்கில மொழி மட்டும் பேசுபவர்கள் சராசரியாக 55250 டொலர்களையும், பிரெஞ்சு மொழி மட்டும் பேசுபவர்கள் 43040 டொலர்களையும் சம்பளமாக பெறுகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

கனடாவின் ஒவ்வொரு மாகாணங்களுக்கும் இடையில் சம்பள இடைவெளி வித்தியாசப்படுவதாக புள்ளிவிபரத் தகவல்களின் மூலம் புலனாகின்றது.

றொரன்டோவில் ஆங்கிலம் மட்டும் பேசும் பணியாளர்கள் சராசரியாக 59600 டொலர்களையும் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழி பேசும் பணியாளர்கள் சராசரியாக 78400 டொலர்களையும் சம்பளமாக பெற்றுக்கொள்கின்றனர். 

மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

மந்துவில், கனடா, Canada, Stockholm, Sweden

16 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US