மிசிசாகா விபத்தில் சிறுவன் பரிதாப பலி!
accident
police
Mississauga
By Sulokshi
மிசிசாகாவில் வீதியைக் கடக்க முயன்ற 5 வயதுச் சிறுவன் ஒருவன் வாகனம் மோதி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US