கனடாவில் விற்பனையாகும் ஷாம்பு குறித்து எச்சரிக்கை

Canada
By Kamal May 20, 2026 12:44 PM GMT
Report

 கனடாவில் உள்ள கொஸ்ட்கோ விற்பனை நிலையங்களில் இந்த மாத ஆரம்பத்தில் விற்பனை செய்யப்பட்ட குறிப்பிட்ட வகை ஷாம்பு மற்றும் கண்டிஷனர்கள் சந்தையிலிருந்து அவசரமாகத் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிருமித் தொற்று பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கொஸ்ட்கோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நடப்பு மே மாதம் 10ஆம் திகதி முதல் 12ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஒன்ராறியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் விற்பனை செய்யப்பட்ட ‘ரென்பியூர் டீ ட்ரீ அண்ட் ரோஸ்மேரி ஸ்கால்ப் ரீபாலன்சிங்’ வகை ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களே இவ்வாறு திரும்பப் பெறப்படுவதாக எச்சரித்துள்ளது.

கனடாவில் விற்பனையாகும் ஷாம்பு குறித்து எச்சரிக்கை | Brand Of Shampoo And Conditioner Sold At Costco

குறிப்பிட்ட இந்த தயாரிப்புகளில் "நுண்ணுயிரிகளின் அளவு அதிகமாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள்" கண்டறியப்பட்டுள்ளதாக கொஸ்ட்கோ தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, இந்த தயாரிப்புகளைப் பயன்படுத்துபவர்களுக்கு லேசான தோல் எரிச்சல் அல்லது ஒவ்வாமை போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

எனினும், கடந்த வெள்ளிக்கிழமை வரை இந்த ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களைப் பயன்படுத்திய எவருக்கும் கடுமையான பக்கவிளைவுகள் அல்லது பாதிப்புகள் ஏற்பட்டதாக எந்தவொரு முறைப்பாடும் பதிவாகவில்லை என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த தயாரிப்புகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அவற்றை உடனடியாகப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பாதிக்கப்பட்ட தயாரிப்புகளை வாங்கியவர்கள், அவற்றை அருகில் உள்ள எந்தவொரு கொஸ்ட்கோ நிறுவனத்திற்கும் கொண்டு சென்று ஒப்படைத்து, அதற்கான முழுப் பணத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US