ரஷ்யாவை மேலும் கோவப்படுத்தும் பிரித்தானியா!

Vladimir Putin Volodymyr Zelenskyy Russo-Ukrainian War United Kingdom Ukraine
By Sundaresan Jun 30, 2022 09:51 AM GMT
Sundaresan

Sundaresan

Report

பிரித்தானியா உக்ரேனுக்கு £1 பில்லியன் இராணுவ உதவியை வழங்கும் எனவும், இதன் மூலம் ரஷ்ய படையெடுப்பை மேலும் பிரித்தானியா கோவப்படுத்துவதாக தெரிகிறது.

புதிய நிதியுதவி உக்ரைனுக்கு வழங்கப்பட்ட இராணுவ உதவியை £2.3bn ஆக உயர்த்துகிறது. அத்துடன், பிரித்தானிய மனிதாபிமான மற்றும் பொருளாதார ஆதரவிற்காக £1.5bn ஐ உக்ரைனுக்கு செலவிட்டுள்ளது.

பிரித்தானியாவின் இந்த நடவடிக்கை உக்ரைனின் பாதுகாப்பை மாற்றுகிறது என்று பிரதமர் போரிஸ் ஜோன்சன்(Boris Johnson) தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவை மேலும் கோவப்படுத்தும் பிரித்தானியா! | Britain Further Annoys Russia

உக்ரைனின் போர் முயற்சிகளுக்கு மேலும் உதவுமாறு நேட்டோ தலைவர்களை ஜனாதிபதி வோலோடிமர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zhelensky)வலியுறுத்தியதை அடுத்து இந்த உறுதிமொழி எடுக்கப்பட்டது.

உக்ரைனுக்கான மாதாந்திர பாதுகாப்புச் செலவு சுமார் 5 பில்லியன் டொலர்கள் (£4.12bn) ஆகும் என்று ஜெலென்ஸ்கி(Volodymyr Zhelensky) நேட்டோ தலைவர்களிடம் கூறினார்.

உக்ரைனுக்கான இராணுவ உதவியின் அடிப்படையில் பிரித்தானியா அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா சமீபத்தில் 40 பில்லியன் டொலர் (£33bn) ஆதரவுப் பொதிக்கு ஒப்புதல் அளித்தது.

பிரித்தானியாவின் புதிய உதவியானது அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகள், ட்ரோன்கள், மின்னணு போர் கருவிகள் மற்றும் ஆயிரக்கணக்கான முக்கிய கருவிகள் ஆகியவற்றை வாங்குவதற்கு பயன்படுத்தப்படும் என்று இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US