பிரித்தானியா அரச குடும்பத்தில் ஒரு ரகசிய உறவு: எலிசபெத் ராணியின் அதிர்ச்சி முடிவு!

funeral britain prince unknown girl
By Praveen Aug 24, 2021 05:29 AM GMT
Report

இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கில் ராஜ குடும்பத்தை சேராத ஒரு பெண் மட்டும் கலந்து கொடுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் இளவரசர் பிலிப் ஆவார். இதனையடுத்து அவருக்கும் இளவரசர் சார்லஸின் தோழிக்கும் இடையில் தவறான உறவு இருப்பதாக சந்தேகம் எழும்பியுள்ளது. இதனால் சார்லஸ் அந்த பெண்ணின் நட்பை முறித்துவிட்டார். இந்த விஷயம் மகாராணியாருக்கு தெரிந்தும் அவர் கண்டு கொள்ளவில்லை.

இளவரசர் பிலிப் எந்த ஒரு பெண்ணை கண்டாலும் வலிவாராம். இது தொடர்பாக மகாராணியார் இளவரசரை கேளிக்கை செய்வார். அதனால் என்னவோ இந்த விஷயத்தையும் அவர் கண்டுகொள்ளவில்லை. இளவரசர் பிலிப் அந்த பெண்ணின் இடுப்பை பிடித்து நடனமாடும் காட்சி பார்த்தவர்கள் அரசல்புரசலாக பேச ஆரம்பித்துள்ளனர்.

இதுகுறித்து இளவரசர் பிலிப் கூறியதாவது "நான் எந்தப் பெண்ணுடன் பேசினாலும் அவருடன் நான் படுக்கைக்கு சென்றதாக சொல்கிறார்கள்" இது அவர்களது கற்பனை என கூறியுள்ளார். அந்த பெண் யாரென்றால் Penelope Eastwood ஆவார். இவர் அவருக்கு 20 வயது இருக்கும் போது இளவரசர் பிலிப்பை முதன்முதலாக சந்தித்துள்ளார். இதனையடுத்து Penelope Eastwood இளவரசர் பிலிப்பின் ஞான புதல்வன் Norton Knatchbulயை காதல் திருமணம் செய்துள்ளார்.

அதன்பின் கடந்த 1991 ஆம் ஆண்டு Penelope Eastwoodன் 5 வயது மகளான leonora சிறுநீரக புற்றுநோயால் உயிரிழந்துள்ளார். அப்போது இருந்து Penelope Eastwoodயை இளவரசர் பிலிப் கவனமாக பார்த்துகொள்கிறார். சுவிட்சர்லாந்தில் Penelope Eastwood கல்வி கற்றுள்ளார். இவர் இளவரசர் பிலிப்பை போல கேளிக்கை உணர்வு கொண்டவர்.

மேலும் இளவரசருடன் சேர்ந்து சுற்றவும் தொடங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து Penelope Eastwoodன் கணவர் மூன்று குழந்தைகளுடன் ஒருநாள் அவரை விட்டு பேஷன் டிசைனர் ஜூன்னியுடன் சென்றுவிட்டார். இதனால் ராஜ குடும்பத்தினரின் அக்கறையும் பாசமும் அவருக்கு கிடைத்துள்ளது.

இப்படியே அவர்களின் நட்பு கடைசி வரை தொடர்ந்த சூழலில் தன் கடைசி நாட்களை கழித்த Sandringham எஸ்டேட்டிலும் Penelope Eastwoodயை இளவரசர் பிலிப் அனுமதித்துள்ளார். இதனையடுத்து பிலிப் இறந்த பிறகு அவருடைய இறுதி சடங்கில் கொரோனா காரணமாக அவருக்கு நெருங்கியவர்கள் கூட அனுமதிக்கப்படாத நிலையில் Penelope Eastwood அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US