சரிவை நோக்கி பிரித்தானியாவின் பொருளாதாரம்!
United Kingdom
World Economic Crisis
By Sulokshi
பிரித்தானியாவின் பொருளாதாரம் நாளுக்கு நாள் சரிவடைந்து வருவதாக கூறப்படுகின்றது.
அதன்படி கடந்த செப்டெம்பர் -அக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 0.3 சதவீதம் சரிவை சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒப்பந்தம் அடிப்படையிலான தொழிற் துறை, உற்பத்தித் துறை, கட்டிடத் தொழிற்துறை ஆகிய மூன்று முக்கிய துறைகளும் ஆட்டம் கண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US