பிரிட்டனின் புதிய கொவிட் திரிபு அமெரிக்காவிற்கும் தாவியது!
COVID-19
United States of America
United Kingdom
By Sulokshi
பிரிட்டனில் கண்டறியப்பட்ட ‘Eris – EG5’ ‘Covid 19’ வகை தற்போது அமெரிக்காவிலும் பரவியுள்ளதாக அமெரிக்க சுகாதாரத் துறைகள் கூறுகின்றன.
புதிதாக கண்டறியப்பட்ட ‘கொவிட் 19’ பாதிக்கப்பட்டவர்களில் 17 சதவீதம் பேர் ‘Eris-EG.5’ நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
‘Eris – EG.5’ என்பது ‘கொவிட் 19 ‘ஓமிக்ரான்’ வைரஸின் துணை வகையாகும். உலக சுகாதார அமைப்பும் ‘Eris – EG5’ துணை வகையை கண்காணித்து வருவதாக கூறியுள்ளது.
கடந்த வாரம், ‘Eris – EG5’ கிளையினங்கள் குறித்து பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US