விசா கட்டணங்களை திடீரென உயர்த்திய பிரித்தானியா !

United Kingdom Student Visa Tourist Visa
By Sulokshi Apr 01, 2026 07:01 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  பிரித்தானியாவிற்குச் செல்லும் பயணிகள், மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான விசா கட்டணங்களைக் கணிசமாக உயர்த்துவதாக பிரித்தானியா உள்துறை அலுவலகம் அறிவித்துள்ளது.

இந்த புதிய கட்டண உயர்வு ஏப்ரல் 8, 2026 முதல் அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. அதன்படி விண்ணப்பதாரர்களின் வகைப்பாட்டிற்கு ஏற்ப கட்டணங்கள் பின்வருமாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

விசா கட்டணங்களை திடீரென உயர்த்திய பிரித்தானியா ! | Britain Suddenly Hikes Visa Fees

கூடுதல் செலவைத் தவிர்க்க விண்ணப்பதாரர்கள் ஆர்வம்

பயண விசா (Visitor Visa): சாதாரண 6 மாத கால பயண விசா கட்டணம் 127 பவுண்டிலிருந்து 135 பவுண்டுகளாக உயர்கிறது. நீண்டகால விசா: 2 வருட விசா கட்டணம் 506 பவுண்டுகளாகவும், 10 வருட விசா கட்டணம் 1,128 பவுண்டுகளாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பணியாளர் விசா (Skilled Worker Visa): 3 ஆண்டுகள் வரையிலான தங்குதலுக்கான விசா கட்டணம் 769 பவுண்டிலிருந்து 819 பவுண்டுகளாக அதிகரிக்கிறது.

குடியேற்ற விசா (Settlement Visa): காலவரையறையற்ற தங்குமிடம் கோரும் விசா (Indefinite Leave to Remain) கட்டணம் 2,064 பவுண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குடியேற்ற நடைமுறைக்கான செலவினங்களை ஈடுகட்டவும், நாட்டில் குடியேறுபவர்களின் எண்ணிக்கையை முறைப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பிரித்தானியாவின் இந்த விசா கட்டண அதிகரிப்பானது பல்வேறு தரப்பினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துப் பேசிய பிரித்தானிய தொழில்துறை கூட்டமைப்பு (CBI), "ஏற்கனவே G7 நாடுகளில் பிரித்தானியாவே அதிக வேலைவாய்ப்பு விசா கட்டணங்களைக் கொண்டுள்ளது.

இந்த கூடுதல் உயர்வு, சர்வதேச அளவில் திறமையான பணியாளர்களை ஈர்ப்பதில் பின்னடைவை ஏற்படுத்தும்," என எச்சரித்துள்ளது.

இந்நிலையில் பிரித்தானியாவில் கட்டண உயர்வு நடைமுறைக்கு வருவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கூடுதல் செலவைத் தவிர்க்க விண்ணப்பதாரர்கள் மற்றும் நிறுவனங்கள் ஏப்ரல் 8-ஆம் திகதிக்கு முன்னதாகவே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஆர்வம் காட்டி வருகின்றதாக கூறப்படுகின்றது.

மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ்ப்பாணம்

02 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நீர்வேலி தெற்கு, Jaffna

02 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, வவுனியா

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், Toronto, Canada

31 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US