அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய மன்னர் சார்லஸ்
அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோருக்கு சிட்னியில் அமோக வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.
சிட்னியின் செயின்ட் தோமஸ் தேவாலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட இருவருக்கும் பெருந்திரளான மக்களால் இவ்வாறு வறவேற்பளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புத்தகத்தில், சார்லஸும் கமிலாவும் கையெழுத்திட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Australians have had their first chance to meet Their Majesties King Charles III and Queen Camilla. After they attended a church service today at St Thomas' Anglican Church, North Sydney The King and Queen met parishioners, children and members of the public.@RoyalFamily pic.twitter.com/p7YptZrtE8
— Australian Government (@ausgov) October 20, 2024