8 மாத இடைவெளியில் இரண்டு குழந்தைகளை பெற்ற பிரித்தானிய பெண்
பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவர் 8 மத இடைவேளையில் இரண்டு குழந்தைகளை பெட்ரா நிகழ்வு தற்போயது வைரலாகி வருகிறது.
பிரிட்டனில் வசித்து வரும் Lucy என்பவருக்கு முதல் குழந்தை பிறந்து 8 மாத இடைவெளியில் இரண்டாவது குழந்தையும் பிறந்துள்ளது. 27 வயதான அந்த பெண் கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பெண் குழந்தை ஒன்றை பெற்றுள்ளார்.
அதன் பிறகு தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு அவருக்கு மாதவிடாய் ஏற்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வேறு வழியின்றி இரண்டாவது குழந்தையைக் பெற்றுக்கொள்ள சம்மதித்துள்ளார்.
இதற்கு காரணமாக முதல் குழந்தை பிறந்தவுடன் கணவன் மனைவி இருவரும் உறவுகொண்டது கூறப்படுகிறது. இந்நிலையில் Lucy தனது இரண்டாவது குழந்தையை 8 மாத இடைவெளியில் அதாவது குறை பிரசவத்தில் பெற்று எடுத்தார்.
முதல் குழந்தை பிறந்த 8 மாதத்திலேயே இரண்டாவது குழந்தையை ஒருவர் பெற்றெடுத்த விநோத சம்பவம் பலரை ஆச்சரியப்படுத்தியதோடு இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.