அமெரிக்காவில் கொரோனாவால் மரணமடைந்தவர்களுக்கு வெண்கொடியால் அஞ்சலி!
America
Death
CoronaVirus
WhiteFlags
By Shankar
அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக வெள்ளைக் கொடிகள் நடப்பட்டு வருகின்றன.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா, அமெரிக்காவிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, வாஷிங்டன் நகரில் உள்ள நேஷனல் மால் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. அங்கு ஆறரை லட்சத்துக்கும் அதிகமான வெள்ளைக் கொடிகள் நடப்பட்டு வருகின்றன.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US