துப்பாக்கி குண்டுக்கு பலியான இரு சகோதரர்கள்: வெளிவரும் அவர்களின் பின்னணி

shooting Brothers Ottawa
By Arbin May 30, 2021 10:34 AM GMT
Arbin

Arbin

Report

ஒட்டாவா பகுதியில் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட இரு சகோதரர்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஒட்டாவா பகுதியில், வாகனத்தில் வந்த மர்ம நபர்களால் வெள்ளிக்கிழமை மாலை சகோதரர்கள் இருவர் துப்பாக்கி குண்டுக்கு பலியாகியுள்ளனர்.

கொல்லப்பட்ட இருவரும் Abdullaziz(34), மற்றும் Mohamad(27) என அடையாளம் காண்ப்பட்டுள்ள நிலையில், துப்பாக்கி குண்டு காயங்களுடன் இவர்களின் இன்னொரு சகோதரர் உயிர் தப்பியுள்ளதும் தெரிய வந்துள்ளது.

Fawaz Abdullah என்ற அந்த நபர் காலில் குண்டடிப்பட்டு, தற்போது மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில் இது திட்டமிடப்பட்ட தாக்குதல் என்றே பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், Fawaz Abdullah என்பவரே, சகோதரர்கள் கொல்லப்பட்ட தகவலை தாயாருக்கும் சகோதரிக்கும் தெரியப்படுத்தியுள்ளார். குவைத் நாட்டவர்களான அப்துல்லா சகோதரர்கள் மீது கனடாவில் பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளது.

அதில் பல வழக்குகளில் விசாரணையும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. Fawaz என்பவர் கொலை முயற்சி வழக்கில் சிக்கி, 3 ஆண்டுகள் மற்றும் 131 நாட்கள் சிறைத் தண்டனை அனுபவித்தவர்.

அப்துல்லா சகோதரர்களின் இறப்பு, இந்த ஆண்டில் ஒட்டாவா பகுதில் நடக்கும் 5-வது மற்றும் 6-வது படுகொலை சம்பவம் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

தற்போது இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ வேண்டும் என பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொழும்பு

02 Apr, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US