பிரித்தானியாவை திரும்பிப் பார்க்க வைத்த இந்திய வம்சாவளி சகோதரர்கள்!

United Kingdom India
By Sundaresan Aug 18, 2022 10:21 AM GMT
Report

இந்திய வம்சாவளி கோடீஸ்வர சகோதரர்கள் பிரித்தானியாவின் மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட் நிறுவனத்தை வாங்குவதற்கான முயற்சியில் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் சகோதரர்கள் மொஹ்சின் (Mohsin Issa) மற்றும் ஜுபைர் (Zubair Issa) ஆகியோர் பிரித்தனையாவின் சூப்பர் மார்ட் ASDE-யை அமெரிக்க நிறுவனமான வால்மார்ட்டிடம் (Walmart) இருந்து வாங்கவுள்ளனர்.

இந்த ஒப்பந்தம் சுமார் இந்திய பணமதிப்பில் ரூ.70,000 கோடி ($ 8.8 பில்லியன்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்தானியாவை திரும்பிப் பார்க்க வைத்த இந்திய வம்சாவளி சகோதரர்கள்! | Brothers Of Indian Origin Who Made Britain Look

Issa சகோதரர்களின் பெற்றோர் 1970-ல் குஜராத்தில் இருந்து பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்தனர்.

இப்போது, இரு சகோதரர்களும் பிரித்தானியாவில் நன்கு அறியப்பட்ட பெட்ரோல் பம்புகளின் சங்கிலியான யூரோ கேரேஜின் உரிமையாளர்கள் ஆவர்.

71 ஆண்டுகள் பழமையான சூப்பர் மார்க்கெட்

பிரித்தானியாவின் டிடிஆர் கேபிட்டலுடன் இணைந்து Issa சகோதரர்கள் இந்த சூப்பர் மார்க்கெட்டை வாங்குகின்றனர். 71 ஆண்டுகள் பழமையான இந்த சூப்பர் மார்க்கெட் சங்கிலியின் கட்டளை 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பிரிட்டனின் கைகளுக்கு வரவுள்ளது.

இது மிகவும் மகிழ்ச்சியான தருணம் என பிரித்தானியாவின் முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக் (Rishi Sunak) இருவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் சுனக் இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் என். நாராயண் மூர்த்தியின் மருமகன். முன்னாள் நிதியமைச்சரான ரிஷி, இப்போது பிரித்தானியாவின் பிரதமர் பதவிக்கும், கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமை பொறுப்பிற்கும் லிஸ் டிரஸுக்கு எதிராக போட்டியிட்டு வருகிறார்.  

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US