டொனால்ட் ட்ரம்பை விமர்சித்து பிரபல பாடகர் புதிய பாடல் வெளியீடு!

Canada
By Kamal Oct 29, 2026 12:30 PM GMT
Report

பிரபல கனடிய பாடகரும் பாடல் ஆசிரியருமான பிரையன் ஆடம்ஸ், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவர் மேற்கொண்ட சர்ச்சைக்குரிய முடிவொன்றைக் கடுமையாக விமர்சித்து புதிய பாடலொன்றை வெளியிட்டுள்ளார்.

ஆடம்ஸின் புதிய ஆல்பமான ‘ஹவ்ஸ் இட் கோயின்’ இன் ஒரு பகுதியாக “லேக் ஒன்ராறியோ” என்ற இந்தப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

கனடா மற்றும் அமெரிக்க எல்லைக்கு இடையே உள்ள புகழ்பெற்ற 'ஒன்ராறியோ' ஏரியின் பெயர், பழங்குடியின மக்களால் இடப்பட்ட பாரம்பரியப் பெயர் என்பதைக் கணக்கில் கொள்ளாமல், அதற்கு ‘லேக் அமெரிக்கா’ எனப் பெயர் மாற்றம் செய்ய ட்ரம்ப் பிறப்பித்த நிறைவேற்று உத்தரவை பாடகர் ஆடம்ஸ் தனது பாடலில் கடுமையாகச் சாடியுள்ளார்.

டொனால்ட் ட்ரம்பை விமர்சித்து பிரபல பாடகர் புதிய பாடல் வெளியீடு! | Bryan Adams Releases New Song Slamming

ஒன்ராறியோ மாகாண முதலமைச்சர் டக் ஃபோர்ட் என்பவருடன் ஏற்பட்ட காரசாரமான கருத்து மோதலைத் தொடர்ந்தே ட்ரம்ப் இந்த ஏரியின் பெயரை மாற்றும் முடிவை எடுத்தார். எனினும், கனடிய அதிகாரிகள் இந்த பெயர் மாற்றத்தை அங்கீகரிக்கவில்லை.

கனடாவின் பிரதமர் மார்க் கார்னி, 'ஒன்ராறியோ' என்ற பெயர் கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உருவாவதற்கு முன்னிருந்தே பயன்படுத்தப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது பாடலில், அரசியல் சர்ச்சைகளில் இருந்து கவனத்தைத் திருப்பவே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக பிரையன் ஆடம்ஸ் சாடியுள்ளார்.

"ஆனால் ஈரானில் விடயங்கள் அவருக்கு சாதகமாக நடக்கவில்லை... எனவே ஒரு குழந்தை விளையாட்டுக் சாமான்களை தூக்கி எறிவது போல, குறைந்தபட்ச அரசியலைச் செய்து ஒரு நாடகத்தை உருவாக்க அவர் நினைத்திருக்கலாம். ஆனால் இது மற்றொரு கவனச்சிதறலாகவே தோன்றுகிறது... எப்ச்டீன் கோப்புகள் வெளிவரும் நாளில், நாம் அனைவரும் மீண்டும் 'லேக் ஒன்ராறியோ' ஏரியில் குதிப்போம் என பிரையன் ஆடம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் விவகாரங்கள் மற்றும் எப்ச்டீன் தொடர்பிலான விசாரணைகளில் இருந்து பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே ட்ரம்ப் இத்தகைய முடிவுகளை எடுக்கிறார் என அவர் தமது பாடலில் வெளிப்படையாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

பிரபல பாடகர் பிரையன் ஆடம்ஸ் தற்போது அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் தொடர் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றார். அடுத்த மாதம் அவர் தனது உலகளாவிய இசைப் பயணத்தை ஐரோப்பாவில் தொடரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
நன்றி நவிலல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US