பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசின் வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றம்
canada
Justin Trudeau
Conservative Party
By Sulokshi
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டம், தேசிய ஜனநாயக கட்சியின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நேற்று நாடாளுமன்ற பொதுச் சபையில் சமஸ்டி அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டம் , 21 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்போது வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 178 வாக்குகளும், எதிராக 157 வாக்குகளும் கிடைத்துள்ளன.
இதேவேளை வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக கொன்சர்வேட்டிவ் கட்சி (Conservative Party) மற்றும் புளொக் கியூபெக் கட்சி (Bloc Quebec Party), பசுமைக் கட்சி (Green Party)என்பன வாக்களித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US