இளவரசர் ஹரியின் யோசனைக்கு துப்பிய கமீலா!

Prince Harry Meghan Markle Prince Charles
By Sundaresan Sep 22, 2022 10:49 AM GMT
Report

முன்னாள் இளவரசரும் இந்நாள் மன்னருமான சார்லசுடனான(King Charles III) பிரச்சினையைத் தீர்ப்பதற்காக இளவரசர் ஹரி(Prince Harry)சொன்ன யோசனையைக் கேட்டு, குடித்துக்கொண்டிருந்த தேநீரை சார்லசின் மனைவியான கமீலா(Camilla) துப்பிவிட்டாராம்.

இளவரசர் ஹரியும்(Prince Harry) மேகனும் பிரித்தானியாவிலிருந்து வெளியேறி அமெரிக்கா சென்றதைத் தொடர்ந்து அவர்களுக்கும் ராஜகுடும்பத்துக்குமான உறவில் பெரும் பிளவு ஏற்பட்டது.

ஹரியும்(Prince Harry) மேகனும்(Meghan) ஓபராவுக்கு அளித்த பேட்டி அந்தப் பிளவை மேலும் அதிகமாக்கியது.

இந்நிலையில், இன்விக்டஸ் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக செல்லும் வழியில், இளவரசர் ஹரி(Prince Harry) தன் தந்தை சார்லசையும் கமீலாவையும்(Camilla) சந்தித்திருக்கிறார்.

இளவரசர் ஹரியின் யோசனைக்கு துப்பிய கமீலா! | Camilla Spit On Prince Harry S Idea

அதன்போது தனக்கும் தன் தந்தைக்கும் இடையிலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒரு மத்தியஸ்தரை ஏற்பாடு செய்யவேண்டும் என்று ஹரி(Prince Harry) கூற, கமீலா(Camilla) , தான் குடித்துக்கொண்டிருந்த தேநீரைத் துப்பிவிட்டாராம்.

உன்னுடய யோசனை ஆபத்தமானது என்று ஹரியின்(Prince Harry) முகத்துக்கு நேரே கூறிய கமீலா, (Camilla) நாமெல்லாரும் ஒரு குடும்பம், குடும்பப் பிரச்சினைகளை குடும்பத்தினர்தான் தீர்த்துவைக்கவேண்டும் என்றாராம்.

இந்த தகவலை, ராஜகுடும்ப நண்பர் ஒருவர் ராஜகுடும்ப நிபுணரான கேட்டி நிக்கோல்(Katie Nicholl) என்பவரிடம் தெரிவித்துள்ளனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US