ஓகஸ்ட் 31-ஆம் திகதி வரை காத்திருக்க முடியாது: தாலிபான்கள் முடிவு
Afghan
taliban
By Shankar
நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி செய்வது உறுதியாகியுள்ளது.
அதனால் அங்கு வாழ்வதற்கு மக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே அங்கிருந்து மக்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு ஓடுகின்றனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள் ஆட்சி அமைக்க ஓகஸ்ட் 31-ஆம் தேதி வரை காத்திருக்க முடிவு செய்துள்ளனர்.
ஓகஸ்ட் 31-ஆம் தேதி அமெரிக்க படை முற்றிலும் வெளியேறிய பிறகுதான் ஆட்சி அமைக்க வேண்டும் என்று அமெரிக்காவோடு தாலிபான் ஒப்பந்தம் செய்துள்ளதாக, தாலிபான் மூத்த தலைவர் அனல் ஹக்கானி கூறியுள்ளார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US