கனடா இடைத்தேர்தல்களில் பிரதமர் கட்சி வெற்றி பெறவேண்டும்: மக்கள் விருப்பம்

Liberal Party of Canada Canada Election
By Balamanuvelan Apr 13, 2026 07:46 AM GMT
Report

கனடாவில் இன்று மூன்று நாடாளுமன்ற இருக்கைகளுக்கான இடைத்தேர்தல்கள் நடைபெறுகின்றன.

அந்த தேர்தல்களில், ஆளும் மார்க் கார்னியில் லிபரல் கட்சி பெற்றி பெறவேண்டும் என 50 சதவிகிதத்துக்கும் அதிகமான மக்கள் விரும்புவதாக ஆய்வொன்று தெரிவிக்கிறது.

கனடாவின் ரொரன்றோவில் இரண்டு தொகுதிகளிலும், மொன்றியலில் ஒரு தொகுதியிலும் இன்று இடைத்தேர்தல்கள் நடைபெறுகின்றன. 

கனடா இடைத்தேர்தல்களில் பிரதமர் கட்சி வெற்றி பெறவேண்டும்: மக்கள் விருப்பம் | Canada Byelection Poll Says Carney Party Won

விடயம் என்னெவென்றால், இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் ஆகும். அதாவது, கனடா நாடாளுமன்றத்தின் கீழவையில் ஒரு கட்சி தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சியாக இருக்கவேண்டுமானால், அக்கட்சிக்கு 172 இருக்கைகள் இருக்கவேண்டும்.

மார்க் கார்னியின் லிபரல் கட்சியிடம் இப்போது 171 இருக்கைகள் உள்ளன. ஆக, தற்போது தேர்தல் நடைபெறும் மூன்று இடங்களில், ஒரே ஒரு இடத்தில் லிபரல் கட்சி வெற்றி பெற்றால் கூட, அக்கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்துவிடும்.

இரண்டு இடங்களிலோ அல்லது மூன்று இடங்களிலுமோ வெற்றி கிடைத்தால், லிபரல் கட்சிக்கு அது மிகப்பெரிய பலமாகிவிடும்.

அதாவது, ஏதாவது ஒரு வாக்கெடுப்பில் இரண்டு பிரிவினரும் ஒரே அளவில் வாக்களித்தால், ஆளும் கட்சி கூடுதல் ஒரு வாக்குக்காக, சபாநாயகரின் உதவியை நாடவேண்டியிருக்கும். இன்றைய தேர்தலில் அக்கட்சிக்கு 173 அல்லது 174 இருக்கைகள் கிடைத்துவிட்டால், யாருடைய உதவியையும் நாடாமலே மசோதாக்களை நிறைவேற்ற முடியும்.

அதனால்தான், இந்த இடைத்தேர்தல் கனடா அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

கனடா இடைத்தேர்தல்களில் பிரதமர் கட்சி வெற்றி பெறவேண்டும்: மக்கள் விருப்பம் | Canada Byelection Poll Says Carney Party Won

இதற்கிடையில், பிரதமர் மார்க் கார்னினியின் லிபரல் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவேண்டும் என பொதுமக்களும் கருதுவது வாக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.

Ipsos அமைப்பு மேற்கொண்ட வாக்கெடுப்பில், 53 சதவிகித கனேடிய மக்கள் பிரதமர் மார்க் கார்னினியின் லிபரல் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவேண்டும் என வாக்களித்துள்ளார்கள்.

47 சதவிகித மக்கள் மட்டுமே இக்கருத்துக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள்.

ஆக, மக்கள் விருப்பமும் பிரதமர் கட்சி பெரும்பான்மை பெறவேண்டும் என்பதாகத்தான் உள்ளது. தேர்தல் முடிவுகள் என்னவாக இருக்கும் என்பதை விரைவில் பார்க்கலாம். 

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US