இந்தியாவிற்வுக்கான விமானப் போக்குவரத்து தடையை மேலும் நீடித்த கனடா!
Canada
India
Flight
Travel ban
Coronavirus
By Shankar
இந்தியாவுக்கான விமானப் போக்குவரத்து தடையை கனடா மேலும் ஒரு மாதத்துக்கு நீடித்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று தீவிரமடைந்த பின்னர், ஏப்ரல் 22ஆம் திகதி, இந்த நாடுகளுக்கான விமானப்பயணத் தடையை கனடா அறிவித்திருந்தது.
இந்த தடை ஓகஸ்ட் 21ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US