கனடாவில் சில நாட்களுக்கு இரத்தம் மட்டுமே கையிருப்பில் உள்ளதா!

Canada Mirror Canada
By Kamal Aug 05, 2022 08:03 AM GMT
Report

 அதிர்ச்சி தகவல் கனடாவின் குருதி வங்கியில் சிலவகை குருதிகளுக்கு பாரிய அளவில் தட்டுப்பாடு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடிய ரத்த சேவை நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஒப்பாசிட்டிவ் (O Positive) மற்றும் ஓ நெகட்டிவ்(O Negative) ஆகிய குருதி வகைகளுக்கு மிகப் பெரிய அளவில் தட்டுப்பாடு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒவ்வொரு குருதி வகைகளும் கையிருப்பில் காணப்படும் அளவுகளின் எண்ணிக்கை அடிப்படையில் இணையதளம் ஒன்றில் தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் ஓ பாசிட்டிவ் ரத்த வகையானது மூன்று நாட்களுக்கு போதிய அளவு கையிருப்பு மட்டுமே காணப்படுவதாகவும் ஓ நெகட்டிவ் ரக இரத்த வகையானது நான்கு நாட்களுக்கு போதிய அளவு கையிருப்பு மட்டுமே காணப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் சில நாட்களுக்கு இரத்தம் மட்டுமே கையிருப்பில் உள்ளதா! | Canada Has Three Days Worth Of O Blood Supply

அனைத்து வகையான ரத்த வகைகளும் அத்தியாவசியமானது என்ற போதிலும் ஓ நெகட்டிவ் இரத்த கொடையாளர்கள் மிகவும் தேவைப்படுவதாக கனடிய ரத்த சேவையை நிறுவனத்தின் பேச்சாளர் டெல்பின் டென்னிஸ் தெரிவித்துள்ளார்.

நோயாளர் ஒருவரின் ரத்த வகை என்ன என்பதை கண்டறிந்து கொள்வதற்கு நேரமில்லாத சந்தர்ப்பங்களில் ஓ நெகட்டிவீராக ரத்தத்தை பயன்படுத்தி ஒருவரின் வாழ்வையும் சாவையும் இந்த வகை ரத்தம் தீர்மானிக்கும் என அவர் குறிப்பிடுகின்றார்.

கனடாவில் கோடைகாலத்தில் இரத்த வகைகளை தானமாக பெற்றுக் சற்றே சிரமமானது என தெரிவிக்கப்படுகிறது பெருந்தொற்று நிலைமைகள் உள்ளிட்ட பல காரணிகளால் அண்மைக்காலமாக இரத்த கொடை குறைவடைந்துள்ளது.        

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US