கனடாவில் வேளாண்மைத்துறையில் பணி செய்ய புலம்பெயர்ந்தோர் தேவை...

Canada Mirror Government of Canada Canada
By Balamanuvelan Apr 18, 2023 05:48 AM GMT
Report

கனடாவில் வேளாண்மைத்துறையில் பணி செய்ய 30,000 புலம்பெயர்ந்தோர் தேவை என்றும், இல்லையென்றால் கனடாவின் வேளாண்மைத்துறைக்கு எதிர்காலத்தில் சிக்கல்தான் என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவில், 2033 வாக்கில், சுமார் 40 சதவிகித விவசாயிகள் ஓய்வுபெற இருக்கிறார்கள். அவர்களுடைய இடத்தை நிரப்ப ஆட்கள் தேவைப்படுவதுடன், மற்ற பணிகளை செய்ய சுமார் 24,000 பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.

கனடாவில் வேளாண்மைத்துறையில் பணி செய்ய புலம்பெயர்ந்தோர் தேவை... | Canada Immigrants Work In Agricultural Sector

(Sam Samson/CBC)

Rehan Khan, பிள்ளைகளுடைய கல்விக்காக, 2018ஆம் ஆண்டு, பாகிஸ்தானிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்தார். விவசாயத்தில் 20 ஆண்டுகள் அனுபவம் உள்ளவரான Khan, வேளாண்மைத் தொழிலில் உள்ள பிரச்சினைகளையும் விவரிக்கிறார்.

கனடாவில் வேளாண்மைத்துறையில் பணி செய்ய புலம்பெயர்ந்தோர் தேவை... | Canada Immigrants Work In Agricultural Sector

(Patrick Doyle/Reuters)

முதல் விடயம் நிலம் வாங்குவது. Khan வந்த நேரத்தில் நிலம் வாங்க கஷ்டப்பட்டிருக்கிறார். அத்துடன், விவசாயம் செய்வதற்கு தேவையான ட்ராக்டர் முதலான இயந்திரங்கள் கிடைப்பது பிரச்சினையாக இருந்திருக்கிறது.

கனடாவில் வேளாண்மைத்துறையில் பணி செய்ய புலம்பெயர்ந்தோர் தேவை... | Canada Immigrants Work In Agricultural Sector

(Andrew Vaughan/Canadian Press)

அத்துடன், விதை எங்கு வாங்குவது, விளைச்சலை எங்கு விற்பனை செய்வது என பல பிரச்சினைகள் உள்ளன. ஆக, அரசு வெறுமனே புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு வருவதற்கான வழிமுறைகளை செய்வதோடு நிறுத்திவிடாமல், இதுபோன்ற உதவிகளையும் அரசு செய்யுமானால் அது விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் என்கிறார் அவர்.

கனடாவில் வேளாண்மைத்துறையில் பணி செய்ய புலம்பெயர்ந்தோர் தேவை... | Canada Immigrants Work In Agricultural Sector

(Supplied by Rehan Khan)

இந்நிலையில், உள்ளூரில் விவசாய பணிகளுக்கு ஆள் கிடைக்காததால், Steven Donald போன்றவர்கள் தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களை வரவேற்கத் தயாராகிவிட்டார்கள்.

தகுதியுடையோர் வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொள்ளலாம். 

கனடாவில் வேளாண்மைத்துறையில் பணி செய்ய புலம்பெயர்ந்தோர் தேவை... | Canada Immigrants Work In Agricultural Sector

(Kirk Fraser/CBC)

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US