ஆஸியை வீழ்த்தி உலக சம்பியனாகி வரலாறு படைத்த கனடா!

Tennis Australia Spain Canada
By Sulokshi Nov 29, 2022 09:12 PM GMT
Report

  சர்வதேச டென்னிஸ் அரங்கில் உலகக் கிண்ணப் போட்டி என வருணிக்கப்படும் டேவிஸ் கிண்ண டென்னிஸ் போட்டியில் கனடா முதல் தடவையாக உலக சம்பியனாகி வரலாறு படைத்தது.

டேவிஸ் கிண்ணத்தை 28 தடவைகள் வென்றெடுத்த அவுஸ்திரேலியவை வீழ்த்தி கனடா சாதனை படைத்துள்ளது.

ஸ்பெய்னில் உள்ள மலாகா டென்னிஸ் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை 2 - 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டு டெவிஸ் கிண்ணத்தை கனடா சுவீகரித்தது.

ஆஸியை வீழ்த்தி உலக சம்பியனாகி வரலாறு படைத்த கனடா! | Canada Made History By Defeating Australia

கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான டேவிஸ் கிண்ண இறுதிச் சுற்றில் 8 நாடுகள் பங்குபற்றின. ஒரு கால் இறுதியில் ஜேர்மனியை 2 - 1 என்ற ஆட்டங்கள் அடிப்படையிலும் ஒரு அரை இறுதியில் இத்தாலியை 2 - 0 என்ற ஆட்டங்கள் அடிப்படையிலும் கனடா வெற்றிகொண்ட இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு கால் இறுதியில் நெதர்லாந்தை 2 - 0 என்ற ஆட்டங்கள் அடிப்படையிலும் ஒரு அரை இறுதியில் குரோஏஷியாவை 2 - 1 என்ற ஆட்டங்கள் அடிப்படையிலும் வெற்றிகொண்டு அவுஸ்திரேலியா இறுதிப் போட்டியில் விளையாட குதிபெற்றது.

இப் போட்டியில் ஸ்பெய்ன், ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளும் பங்குபற்றியதுடன் அவை முறையே குரோஏஷியா, இத்தாலி ஆகிய நாடுகளிடம் தோல்வி அடைந்த கால் இறுதியுடன் வெளியேறின.

இறுதிப் போட்டி

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியின் முதலாவது ஒற்றையர் ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவின் தனாசி கொக்கினாக்கிஸை 6 - 2, 6 - 4 என்ற புள்ளிகளைக் கொண்ட 2 நேர் செட்களில் கனடாவின் டெனிஸ் ஷாப்போவாலவ் வெற்றிகொண்டு கனடாவை 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலையில் இட்டார்.

ஆஸியை வீழ்த்தி உலக சம்பியனாகி வரலாறு படைத்த கனடா! | Canada Made History By Defeating Australia

உலக தரவரிசையில் 6ஆம் இடத்திலுள்ள அவுஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினோரை 2ஆவது ஒற்றையர் ஆட்டத்தில் எதிர்த்தாடிய கனடாவின் ஃபீலிக்ஸ் ஓகர் அலியாசிமே 6 - 3, 6 - 4 என்ற புள்ளிகளைக் கொண்ட நேர் செட்களில் வெற்றிபெற்று கனடா முதல் தடவையாக டேவிஸ் கிண்ணத்தை சுவீகரிப்பதை உறுதி செய்தார்.

அதேசமயம்   28 தடவைகள் வென்றெடுத்த அவுஸ்திரேலியவை வீழ்த்தி கனடா  வெற்றியை சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US