இந்த அறிகுறிகளா? பிள்ளைகள் குறித்து கனேடிய பெற்றோர்கள் கட்டாயம் கவனத்தில் கொள்ளுங்கள்

Ottawa Crime
By Arbin Mar 08, 2023 08:40 AM GMT
Report

கனடாவில் பாலியல் தொழில் குழுக்களிடம் தங்கள் பிள்ளைகள் சிக்கிக்கொள்ளாமல் இருக்க பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமது 15 வயதில் அப்படியான ஒரு குழுவிடம் சிக்கி, வாழ்க்கையை தொலைத்துவிட்டதாக கூறும் Michelle Furgiuele என்பவர், சில அறிகுறிகளையும் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

அப்படியாக குழுக்களிடம் இருந்து தப்பி மறுவாழ்வு வாழ முயற்சிப்பவர்களுக்கு Michelle Furgiuele ஆதரவளித்தும் வருகிறார். பொதுவாக இதுபோன்ற குழுக்கள் 17 வயது வரையான பிள்ளைகளை குறிவைப்பதாகவும் ஆனால் 13 வயதான சிறுமிகளும் இவர்களின் இலக்கு தான் என்கிறார் Michelle Furgiuele.

இந்த அறிகுறிகளா? பிள்ளைகள் குறித்து கனேடிய பெற்றோர்கள் கட்டாயம் கவனத்தில் கொள்ளுங்கள் | Canada Parents Look Out For These Signs

மட்டுமின்றி பூர்வகுடி மக்கள் என்றால் 8 வயது சிறுமிகளையும் இவர்கள் இரையாக்குவார்கள் என்கிறார். பள்ளியில் சமூக குழுக்களை அவர்கள் அடிக்கடி மாற்றுகிறார்களா என்பதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும்,

வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்கிறார்களா அல்லது அவர்களின் நடவடிக்கைகளில் ஏதேனும் மாற்றம் காணப்படுகிறதா என்பதையும் பெற்றோர்கள் கவனிக்க வேண்டும்.

மட்டுமின்றி, இரண்டாவது அலைபேசி ஒன்றை அவர்கள் தனிப்பட்ட முறையில் பயன்படுத்துகிறார்களா என்பதையும் கண்காணிக்க வேண்டும். மேலும், தங்கள் தோற்றத்திற்காக அதிகமாக கவனம் செலுத்துவதுடன், அதற்காக அதிக தொகை செலவிடுகிறார்களா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வகை வகையான ஆடைகள் மற்றும் அலங்காரங்களை அவர்கள் பயன்படுத்துவதாக இருந்து, அதற்கான தொகை அவர்கள் எங்கிருந்து பெறுகிறார்கள் என்பது உங்களுக்கு மர்மமாக இருந்தால், அதுவே அவர்கள் சிக்கிக்கொண்டுள்ளதன் பெரிய அறிகுறி என்கிறார் Michelle Furgiuele.

மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US