வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் கனடா மக்கள்தொகையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

Canada
By Balamanuvelan Dec 18, 2025 07:45 AM GMT
Report

கனடாவின் மக்கள்தொகை, வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம், வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் எண்ணிக்கை குறைந்ததே என தெரியவந்துள்ளது. 

நேற்று, புதன்கிழமையன்று கனடாவின் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட செய்தி ஒன்றில், இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில், கனடாவின் மக்கள்தொகை 76,068 குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் கனடா மக்கள்தொகையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி | Canada Population Drops After 1971

அது, மக்கள்தொகையில் 0.2 சதவிகித வீழ்ச்சியாகும்.

அதே காலகட்டத்தில், தற்காலிக குடியிருப்போர் எண்ணிக்கை, அதாவது, வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் எண்ணிக்கை, 176,479 குறைந்துள்ளது. 1971ஆம் ஆண்டுக்குப் பின் இந்த அளவுக்கு தற்காலிக குடியிருப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது இப்போதுதான்.

அக்டோபர் மாதம் 1ஆம் திகதி நிலவரப்படி, கனடாவின் மக்கள்தொகை 41,575,585 ஆக உள்ளது.

கனடா புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்கும் அனுமதிகளைக் குறைத்துவருகிறது.

அதன் விளைவாகவே கனடாவின் மக்கள்தொகை இந்த அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளதாக கனடா புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US