பொலிஸ் வேலையை ராஜினாமா செய்த பெண்; வருடத்திற்கு 2.3 மில்லியன் டாலர் வருமானம்
பிரிட்டனில் பெண் பொலிஸ் அதிகாரியாக இருந்தவர் வேலையை விட்டுவிட்டு ஒரு அடல்ட் நட்சத்திரமாகவும் மில்லியனராகவும் மாறியுள்ளார்.
பிரிட்டனை சேர்ந்த 27 வயதாகும் சார்லோட் ரோஸ் பொலிஸ் அதிகாரியாக இருந்துள்ளார். எனினும் பிரிட்டன் பொலிஸ் துறையில் ஆணாதிக்கம் அதிகமாக இருப்பதாகவும், தனக்கு அந்த வேலை பிடிக்காத காரணத்தினாலும் 2014 இல் வேலையை ராஜினாமா செய்ததாக அவர் கூறியுள்ளார் .
இதனையடுத்து அவர் தோழி ஒருவர் ஸ்போர்ட்ஸ் காருகளுக்கான அழகான போட்டோ ஷூட்டில் அவரை அழகிய கவர்ச்சி போட்டோ ஷூட் கொடுப்பதற்காக அழைத்துள்ளார்.
அதிலிருந்து சார்லோட் ரோஸ் கவர்ச்சி அழகியாக மாறியுள்ளார்.
இப்போது ரோஸ் ஆன்லைனில் அவரின் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வதால் வருடத்திற்கு 2.3 மில்லியன் டாலர் சம்பாதித்து வருவதாக சார்லோட் ரோஸ் கூறியுள்ளார்.