கனடா அமைப்பால் கொழும்பில் கௌரவிக்கப்பட்ட 100 தமிழ்ப் பெண்கள்!
கனடாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் கனடா 'விழித்தெழு பெண்ணே'அமைபபின் ஏற்பாட்டில் கடந்த 21ம் திகதி கொழும்பு GLOBAL TOWERS LOUNGE HALL மண்டபத்தில் இடம்பெற்ற தமிழ்ப் பெண் ஆளுமைகளை கௌரவிக்கும் பெருவிழாவில் இலங்கைப் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனோ கணேசன் மற்றும் சுரேன் ராகவன் ஆகியோர்கலந்து சிறப்பித்தனர்.
100 பெண்மணிகள் கௌரவிக்கப்பட்ட இந்த பெருவிழாவில் இலங்கையில் பல்வேறு மாகாணங்களில் வாழும் பெண்மணிகளுள் கலை இலக்கியம் சமூக சேவை, நாடகம், சினிமா, சமயப் பணி போன்ற துறைகளில் மிகுந்;த ஈடுபாட்டுடன் பங்காற்றி வரும் வெற்றியாளர்கள் இந்த விழாவில் மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் தங்கள் விருதுகளையும் சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டனர்.
விருது பெற்றவர்களில் பிரபல எழுத்தாளர் அன்னலட்சுமி இராஜதுரை மற்றும் ஶ்ரீமதி அருந்ததி ஶ்ரீரங்கநாதன் ஆகியோரும் அடங்கியிருந்தனர்.
இந்த நிலையில் விருதுகள் வழங்கும் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த கனடா விழித்தெழு பெண்ணே' அமைப்பின் தலைவி திருமதி சசிகலா நரேன் மற்றும் அவரது குழுவினருக்கு பலரும் பாராட்டுக்களை கூறிவருகின்றனர்.







இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சுந்தரேஸ்வரி இரத்தினகோபால்
கொக்குவில், கொழும்பு, Duisburg, Germany, Leverkusen, Germany
13 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அருணாசலம் முத்துலிங்கம்
காரைநகர் மாப்பாணவூரி, இராசாவின் தோட்டம், Aubervilliers, France
20 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்தம்பி அழகு
வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Montreal, Canada, Cornwall, Canada, நல்லூர்
31 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லம்மா இராசையா
புங்குடுதீவு 10ம் வட்டாரம், பிரான்ஸ், France, டோட்மண்ட், Germany
20 May, 2019
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022