அமெரிக்காவிற்கு அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுக்கும் கனடா

United Kingdom Canada
By Kamal Sep 17, 2026 08:00 AM GMT
Report

 பிரித்தானியா தலைமையிலான 'கூட்டுப் படைப் பிரிவில்' முழுநேர உறுப்பினராக இணைவதற்கு கனடா உத்தியோகபூர்வமாக விண்ணப்பித்துள்ளதாகவும், இதற்கு பிரித்தானியா தனது ஆதரவை வழங்கியுள்ளதாகவும் கனடா பிரதமர் மார்க் கர்னி தெரிவித்துள்ளார்.

அவசர காலங்களில் விரைவாகச் செயற்படும் நோக்கில் 10 நேட்டோ நட்பு நாடுகளைக் கொண்டு 2014 ஆம் ஆண்டு இந்த இராணுவக் கூட்டணி உருவாக்கப்பட்டது.

கனடிய இராணுவம் இதுவரை இந்த கூட்டுப் படையின் பல்தேசியப் பயிற்சிகளில் மட்டுமே பங்கேற்று வந்துள்ள நிலையில், தற்போது நிரந்தர உறுப்பினராக இணைய விண்ணப்பித்துள்ளது.

அமெரிக்காவிற்கு அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுக்கும் கனடா | Canada Seeks Full Membership In Uk Led Military C

கியர் ஸ்டார்மர் தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து, பிரித்தானிய பிரதமராகப் பதவியேற்ற ஆண்டி பர்ன்ஹாமை , கனடா பிரதமர் மார்க் கர்னி புதன்கிழமை முதன்முறையாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

பிரித்தானியாவும் கனடாவும் தங்களது பாதுகாப்பு நிதி சார்ந்த திட்டங்களை ஒன்றிணைத்து ஒரு கூட்டு அமைப்பை உருவாக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இவ்விரு திட்டங்களையும் ஒன்றிணைப்பது தொடர்பான இறுதி முடிவு இந்த வாரக் கூட்டங்களில் உடனடியாக வெளிவராவிட்டாலும், விரைவில் உடன்பாடு எட்டப்படும் என்பதில் கனடா அரசு உறுதியான நம்பிக்கையுடன் உள்ளது. 

மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US